மேலும் அறிய

கலப்புத் திருமணம் செய்த டாக்டர் ஜோடி: பெற்றோர் எதிர்ப்பால் போலீசில் தஞ்சம்!

மாற்று சமூகம் என்பதால் மருத்துவர்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த திவ்யா மோனிஷா என்ற மருத்துவரும் திருச்சியை சேர்ந்த லெனின் என்ற மருத்துவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த நிலையில் இருவரும் நேற்று கோயிலில் காதல் திருமணம் செய்துள்ளனர்.

கலப்புத் திருமணம் செய்த டாக்டர் ஜோடி: பெற்றோர் எதிர்ப்பால் போலீசில் தஞ்சம்!
இதனை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
இந்நிலையில் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என கூறி காதல் திருமணத்திற்கு பெண் மருத்துவரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதுரை தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் காதல் திருமணம் முடித்த மருத்துவர்கள் இருவரும் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்தனர்.  காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு உள்ளதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

கலப்புத் திருமணம் செய்த டாக்டர் ஜோடி: பெற்றோர் எதிர்ப்பால் போலீசில் தஞ்சம்!
மேலும் சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
இதனையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட  காவல்துறையினர் இருவரையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். மாற்று சமூகம் என்பதால் மருத்துவர்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 ”பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபருடன் செல்ல, ராமநாதபுரத்தை சேர்ந்த 24 வயதுடை பெண்  விரும்பம் தெரிவித்திருந்த நிலையில் அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட பெண் மேஜர் என்பதால் அவரின் விருப்பப்படி செல்லாம் என நீதிபதிகள் சமீபத்தில் உத்தரவிட்டது வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மருத்துவர்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காவல்துறையினர் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.
 
தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Embed widget