மேலும் அறிய

மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!

தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், தடையற்ற மின்சாரம், குடிநீர், போக்குவரத்து வசதிகள், மருத்துவ உதவி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம்  நடத்தப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு - NEET EXAM-National Eligibility cum Entrance Test) 21.06.2026 நாளை மதுரை மாவட்டத்தில் உள்ள 15 மையங்களில் நடைபெற உள்ளது

மதுரை மாவட்டத்தில் உள்ள 15 மையங்களில் நடைபெற உள்ளது.
 
தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம்  நடத்தப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு - NEET EXAM-National Eligibility cum Entrance Test) வருகின்ற 21.06.2026 அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 15 மையங்களில் நடைபெற உள்ளது.
 
தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
மதுரை மாவட்டத்தில் ஈ.எம்.ஜி.யாதவா கல்லூரி (பெண்) (மையம் A), ஈ.எம்.ஜி.யாதவா கல்லூரி (பெண்) (மையம் B), என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, OCPM பெண்கள் உயர்நிலைப் பள்ளி, செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளி, யாதவா கல்லூரி (ஆண்) (மையம் A), யாதவா கல்லூரி (ஆண்) (மையம் B), PM SHRI கேந்திரிய வித்யாலயா எண் 1, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி (A), இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, MNU ஜெயராஜ் நாடார் உயர்நிலைப் பள்ளி, PM SHRI கேந்திரிய வித்யாலயா எண் 2, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி (B), மதுரை காமராஜ் பல்கலைக்கழக கல்லூரி, டி.வி.எஸ். உயர்நிலைப்பள்ளி போன்ற 15 தேர்வு மையங்களில் தேர்வு சிறப்பாகவும், முறையாகவும் நடைபெற தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
வினாத்தாள் பாதுகாப்பு நடைமுறைகள்
 
தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், தடையற்ற மின்சாரம், குடிநீர், போக்குவரத்து வசதிகள், மருத்துவ உதவி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நாளன்று தேர்வர்கள் சிரமமின்றி தேர்வு மையங்களை சென்றடைய தேவையான போக்குவரத்து வசதிகள், காவல்துறை பாதுகாப்பு, தேர்வு மையங்களின் சுற்றுப்புற கண்காணிப்பு, வினாத்தாள் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் துறைவாரியான ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget