மேலும் அறிய

Madurai: குப்பை தொட்டிகள் இல்லாத கடைகளுக்கு அபராதம்: மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

குப்பை தொட்டிகள் வைக்காத கடைகளுக்கு முதற்கட்டமாக  200 ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மதுரை மீனாட்சி பஜாரில் குப்பை தொட்டிகள் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதித்த மதுரை மாநகராட்சி

மத்திய, மாநில அரசுகள் குப்பைகள் சேகரித்து முறையாக அதை சுத்திகரிப்பது தொடர்பாக மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மாநகராட்சிகளில் குப்பை சேகரிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குப்பையின் ஆபத்துகள் குறித்த உணர்ந்த பலரும் அலட்சியமாக குப்பை கொட்டுவதை தவிர்ப்பதில்லை. இந்நிலையில் மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் அனைத்து கடைகளிலும் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்தும்  கடைகளுக்கு முன்பு மூடிய நிலையில் உள்ள குப்பை தொட்டிகள் வைக்காத கடைகளுக்கு முதற்கட்டமாக  200 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த செயலை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

Madurai: குப்பை தொட்டிகள் இல்லாத கடைகளுக்கு அபராதம்: மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

மதுரை மாநகரில் ரயில்வே நிலையம் அருகே மொபைல், டிவி, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய மீனாட்சி பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300 கடைகள் செயல்பட்டுவருகிறது. இங்கு செல்போன் விற்பனை கடைகளோடு, உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் செல்போன் பழுது நீக்கும் கடைகள் மற்றும் எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள்,  துணி வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை கோரிப்பாளையத்தில் தர்ஹா சந்தனக் கூடு விழா கோலாகலம்; மதவேறுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்பு

Madurai: குப்பை தொட்டிகள் இல்லாத கடைகளுக்கு அபராதம்: மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

இந்த நிலையில் கடைகளின் முன்பாக அதிகளவிற்கு குப்பைகள் சேரும்போது  அதனை சாலைகளில் கொட்டுவதால் அதனை அகற்றுவதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இந்நிலையில்  அனைத்து கடைகளிலும் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்தும்  கடைகளுக்கு முன்பு மூடிய நிலையில் உள்ள குப்பை தொட்டிகள் வைக்காத கடைகளுக்கு முதற்கட்டமாக  200 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget