மேலும் அறிய

மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன்? - நீதிபதிகள் கேள்வி

மொபைல் மனநல ஆலோசனை மையம் மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று - நீதிபதிகள்

2012 அரசாணையின்படி தமிழ்நாட்டிலுள்ள பள்ளி அனைத்திலும் மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைத்து முறையாக பள்ளி மாணவ, மாணவியருக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
 
மதுரையைச் சேர்ந்த வெர்ணிகா மேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போஸ்கோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகிறது. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளது.
 
இதனால் பள்ளிப் பயலும் பெண் குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனை தடுக்க தமிழ்நாடு அரசு 2012 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியான அழுத்தத்தை போக்க மொபைல் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என அந்த அரசாணையில் குறிப்பிட்டிருந்தது.
 
இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் மனநலம் குறித்த ஆலோசனையை மாணவ, மாணவிகளுக்கு வழங்கு மொபைல் ஆலோசனை மையம் இயங்குகிறதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு முறையாக பதில் அளிக்கப்படவில்லை.
 
2012ல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி பள்ளி மாணவ, மாணவியருக்கு முறையாக மொபைல் மனநல ஆலோசனை மையம் மூலம் ஆலோசனை வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மொபைல் மன ஆலோசனை மையம் அமைத்து மாணவ மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதிகள், 
 
* 2012ல் அரசாணை வெளியிட்டு இதுவரை மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன்? 
 
* பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக செயல்படுத்த வேண்டும். 
 
* மொபைல் மனநல ஆலோசனை மையம் மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று.
 
எனவே, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைத்து முறையாக பள்ளி மாணவ, மாணவியருக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !
‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !
பழனி திருஆவினன்குடி: சனிப்பெயர்ச்சி வழிபாடு! உங்கள் ராசிக்கு என்ன நடக்கும்? சிறப்பு பூஜைகள், தரிசனம்!
பழனி திருஆவினன்குடி: சனிப்பெயர்ச்சி வழிபாடு! உங்கள் ராசிக்கு என்ன நடக்கும்? சிறப்பு பூஜைகள், தரிசனம்!
குச்சனூர் சனிப்பெயர்ச்சி: சனி தோஷம் நீங்க வேண்டுமா? சுயம்பு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
குச்சனூர் சனிப்பெயர்ச்சி: சனி தோஷம் நீங்க வேண்டுமா? சுயம்பு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
ஓபிஎஸ்-ன் அதிரடி முடிவு: திமுக-வில் இணைந்த பின், அதிமுக-வில் படையெடுக்கும் ஆதரவாளர்கள்! தேனியில் பரபரப்பு!
ஓபிஎஸ்-ன் அதிரடி முடிவு: திமுக-வில் இணைந்த பின், அதிமுக-வில் படையெடுக்கும் ஆதரவாளர்கள்! தேனியில் பரபரப்பு!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US India Russia Crude Oil: “உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
“உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
GOLD AND SILVER RATE TODAY : 15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Ration Shop Employees Salary : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Trump Vs Mojtaba Khamenei: ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!
ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!
Maternity leave for nurses : செவிலியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! ஊதியத்தோடு மகப்பேறு விடுப்பு இத்தனை மாதமா.?
செவிலியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! ஊதியத்தோடு மகப்பேறு விடுப்பு இத்தனை மாதமா.?
"தல ஃபார் எ ரீசன்"; அரையிறுதிப் போட்டியில் ஜெயிச்சதுக்கே தோனி தான் காரணமாம்; ட்ரெண்டாகும் ‘7‘
Anbumani And LK Sudhish Affidavit: எல்.கே.சுதீஷ், அன்புமணியிடம் இத்தனை கோடிகள் இருக்கா.!! தலை சுற்ற வைக்கும் சொத்து பட்டியல் இதோ..
எல்.கே.சுதீஷ், அன்புமணியிடம் இத்தனை கோடிகள் இருக்கா.!! தலை சுற்ற வைக்கும் சொத்து பட்டியல் இதோ..
Embed widget