மேலும் அறிய

மதுரையில் ATM-ல் தீ விபத்து: தீபாவளிக்கு முன் பரபரப்பு! காரணம் என்ன? CCTV விசாரணை தீவிரம்

மதுரையில் ஏ.டி.எம்., மையத்தில் தீ விபத்து -  ஏ.டி.எம்., இயந்திரமும் முழுவதுமாக எரிந்து சேதம் காவல்துறையினர் விசாரணை.

மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஏடிஎம் இயந்திரம் முழுவதுமாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீ மளமளவென பரவ தொடங்கி ஏடிஎம் இயந்திரம் முழுவதிலும் எரிந்துள்ளது.

மதுரை மாநகர் கீரைத்துறை அருகே உள்ள புது மாகாளிப்பட்டி பகுதியில் உள்ள அரசுடமை வங்கியான (கனரா ) வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து பயன்படுத்தி வந்ததால் எப்போதும் பணம் நிரப்பி வந்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் ஏடிஎம் மையத்தில் முழுவதிலும் பணம் நிரப்பப்பட்ட நிலையில் இன்று காலை திடீரென ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறி உள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவ தொடங்கி ஏடிஎம் இயந்திரம் முழுவதிலும் எரிந்துள்ளது. இதையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் அனுப்பானடி தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏடிஎம் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
 
தீ விபத்து ஏற்பட்டதற்கு ஏசியில் ஏற்பட்ட மின்கசிவாக இருக்கலாம்

ஏ.டி.எம்., இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கு ஏசியில் ஏற்பட்ட மின்கசிவாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரியவருகிறது. இந்த தீ விபத்து குறித்து கீரைத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்டமாக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
ஏடிஎம் இயந்திரம் முழுவதுமாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் அருகில் ஏதேனும் சிசிடிவி கேமராக்கள் இருக்கிறதா ? என்பதை குறித்தான விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஏடிஎம் இயந்திரம் முழுவதுமாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தலைப்பு செய்திகள்

Madurai Jasmine Rate ; ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம்.. எகிறும் மதுரை மல்லிகைப் பூ விலை !
Madurai Jasmine Rate ; ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம்.. எகிறும் மதுரை மல்லிகைப் பூ விலை !
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Embed widget