மேலும் அறிய

மதுரை தீபாவளி தூய்மை: வாலிபர், மாணவர் சங்கத்தினருக்கு மாநகராட்சி பாராட்டு!

தூய்மை பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மதுரையில் தீபாவளியை முன்னிட்டு மாநகர் முழுவதிலும் தேங்கிய பட்டாசு மட்டும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

குப்பை அகற்றும் பணியை தொடங்கி வைத்த மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர்
 
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையின் போது நேற்று காலை முதல் இரவு வரை  வெடித்த பட்டாசுகளின் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் உணவு கழிவுகள், அட்டைகள் உள்ளிட்டவைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஆயிரக்கணக்கான மதுரை மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆண்டுதோறும் தீபாவளியின் மறுநாள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தேங்கிய பட்டாசு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்
 
அந்த வகையில் இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி விளக்குத்தூண் பகுதியில் தேங்கிய பட்டாசு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற குப்பைகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒன்றிணைந்து தூய்மை பணியாளர்களுக்கு உதவியுடன் வகையில் விளக்குத்தூண், மாசி வீதிகள் காமராஜர் சாலை, சித்திரை வீதீகள், ஆவணி மூல வீதிகள், வெளிவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மை பணியாளர்களுக்கு உதவினர்.
 
வாலிபர் சங்கத்தினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்
 
இந்த தூய்மை பணியினை மாநகராட்சி மேயர் நாகராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இதேபோன்ற மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றிணைந்து தூய்மை பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

crime: சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ்! தட்டிக்கேட்ட காவல் அதிகாரி கொலை!
crime: சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ்! தட்டிக்கேட்ட காவல் அதிகாரி கொலை!
மதுரை தீபாவளி: வானில் வர்ணஜாலம்... புகைமூட்டத்தால் மூழ்கிய தூங்காநகரம்!
மதுரை தீபாவளி: வானில் வர்ணஜாலம்... புகைமூட்டத்தால் மூழ்கிய தூங்காநகரம்!
தளபதி விஜய்க்கு ஆரோக்கியம், மன அமைதி வேண்டி மெக்காவில் தவெக எம்எல்ஏ முஸ்தபா பிரார்த்தனை!
தளபதி விஜய்க்கு ஆரோக்கியம், மன அமைதி வேண்டி மெக்காவில் தவெக எம்எல்ஏ முஸ்தபா பிரார்த்தனை!
மதுரை டைல்ஸ் கடையில் தீ விபத்து: தீயணைப்பு வீரர்களால் பெரும் சேதம் தவிர்ப்பு!
மதுரை டைல்ஸ் கடையில் தீ விபத்து: தீயணைப்பு வீரர்களால் பெரும் சேதம் தவிர்ப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Spcl Bus Train: சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
TN Weather News: தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Toyota Innova Hycross: பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Embed widget