மேலும் அறிய

பட்டியலின மக்களின் நலனுக்காக வசதிகள்.. பராமரிப்புக்கு திட்டம் உண்டா? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

செய்து தரப்பட்ட வசதிகளை பராமரிப்பது தொடர்பாக ஏதேனும் திட்டம் உள்ளதா? அதன் விவரங்கள் என்ன? என்பது குறித்து அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவு

ராமநாதபுரம், தேனி, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பட்டியலின மக்களின் நலனுக்காக செய்துதரப்பட்டு, சேதமடைந்த வசதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு.
 
 உயர்நீதிமன்றத்தில் மனு
 
புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், " ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பட்டியலின மக்களின் நலனுக்காக அரசால் கட்டித் தரப்பட்ட வீடுகள், சாலைகள்,  மற்றும் மயானம் உள்ளிட்ட வசதிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே அவற்றை ஆய்வு செய்து, தீர்வை வகைப்படுத்தி, அரசு திட்டத்தை அடையாளம் கண்டு பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும், அது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
 
பதில்மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவு
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், பூர்ணிமா அமர்வு, "அரசு  வசதிகளை செய்து தந்த பின், அதனை பராமரிப்பதில் மக்களின் கடமையும் உள்ளது. தனிநபர் ஒழுக்கம் தேவை. பராமரிப்பது நம் கடமை என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்து,  செய்து தரப்பட்ட வசதிகளை பராமரிப்பது தொடர்பாக ஏதேனும் திட்டம் உள்ளதா? அதன் விவரங்கள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

கமிஷன் கேட்கவில்லை: திமுக அவதூறு என சிவகங்கை எம்.எல்.ஏ. குழந்தை ராணி எஸ்.பி.யிடம் புகார்!
கமிஷன் கேட்கவில்லை: திமுக அவதூறு என சிவகங்கை எம்.எல்.ஏ. குழந்தை ராணி எஸ்.பி.யிடம் புகார்!
மதுரை மேலூர் வெடி விபத்து: கல்லூரி மாணவர் பலி.. தீபாவளி வெடிபொருட்களால் பெரும் சோகம்!
மதுரை மேலூர் வெடி விபத்து: கல்லூரி மாணவர் பலி.. தீபாவளி வெடிபொருட்களால் பெரும் சோகம்!
ONLINE பர்சேஸ் வேண்டாம், சாலையோர வியாபாரிகளுக்கு கை கொடுங்க - வாட்டர் மெலன் திவாகர் விழிப்புணர்வு !
ONLINE பர்சேஸ் வேண்டாம், சாலையோர வியாபாரிகளுக்கு கை கொடுங்க - வாட்டர் மெலன் திவாகர் விழிப்புணர்வு !
மதுரை தீபாவளி: மழையால் சாலையோர வியாபாரிகள் தவிப்பு; ஆன்லைன் ஷாப்பிங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி!
மதுரை தீபாவளி: மழையால் சாலையோர வியாபாரிகள் தவிப்பு; ஆன்லைன் ஷாப்பிங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
Embed widget