மேலும் அறிய

ஜிம்மில் செம ஒர்க்அவுட்... மயங்கி விழுந்த இளைஞர்.. கேரளாவில் நடந்த சோகம்

உடற்பயிற்சி சீராக செய்தால் அது உங்களின் உடல் எடையை சரியாக வைத்து, இதய நோய்களைத் தவிர்த்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சல்மான் என்ற இளைஞர் மயங்கி விழுந்த  சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

உடலுக்கு உடல்பயிற்சி மிக மிக அவசியம். என்னதான் உணவில் கட்டுப்பாடுகள். சீரான தூக்க பழக்கவழக்கம் இருந்தாலும் கூட உடற்பயிற்சி இல்லாவிட்டால் பல்வேறு வாழ்வியல் நோய்களும் வரிசைக் கட்டிக்கொண்டு வந்து சேரும். அது வயது ஆக ஆக உடற்பயிற்சியின்மை ரத்த சர்க்கரை தொடங்கி நிறைய நோய்களை வரவேற்கும். உடற்பயிற்சி சீராக செய்தால் அது உங்களின் உடல் எடையை சரியாக வைத்து, இதய நாள நோய்களைத் தவிர்த்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும்.


ஜிம்மில் செம ஒர்க்அவுட்... மயங்கி விழுந்த இளைஞர்.. கேரளாவில் நடந்த சோகம்

ஆனால் அதுவே அளவுக்கு மிஞ்சினால் அது உங்கள் உடலில் குறிப்பாக மூளையில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர். ஆகையால் உடற்பயிற்சியை செய்யும்போது உங்கள் உடல் அளவு வயது எடை திறனுக்கு ஏற்ப தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். பொதுவாக ஒரு வளர்ந்த நபர் வாரத்தில் 5 முதல் 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அல்லது அதே நபர் 2 அரை மணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்யலாம். இதையெல்லாம் மீறி அதீத உடற்பயிற்சி செய்தால் சிக்கல்தான்.

"தோப்பு கொஞ்சம் பொறுங்க.. அதான் நான் பேசுறேன்ல" முன்னாள் அமைச்சரிடம் எகிறிய இந்நாள் அமைச்சர்!

சமீப காலங்களில் உடற்பயிற்சி செய்யும் நபர்கள் குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதை பார்க்கலாம்.ம்அப்படிதான் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பலவயல் பகுதியில் உடற்பயிற்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அதே பகுதியை சல்மான் என்ற இளைஞர் தினமும் இந்த உடற்பயிற்சி நிலையத்தில், உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல நேற்று காலை உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த போது திடீரென  மயங்கி விழுந்தார்.


ஜிம்மில் செம ஒர்க்அவுட்... மயங்கி விழுந்த இளைஞர்.. கேரளாவில் நடந்த சோகம்

உடனடியாக அங்கு இருந்தவர்கள் சல்மானை மீட்டு கோழிக்கோடு மாவட்டத்திற்கு கொண்டு சென்றனர் அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சல்மான் உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். பயிற்சி நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவான நிலையில் தற்போது இது குறித்த காட்சிகள் வெளியாகி உள்ளது, மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து முழு விவரங்கள் ஒரு தரப்பில் பின்னர் தெரிவிக்கப்படும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த 20 வயது  இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget