madurai | ரத்தத்துடன் வந்தார்கள்: ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் ஜெயசேகர் பரபரப்பு சாட்சியம் !
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவும் தள்ளுபடி.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - காவல்நிலையத்தில் இருந்து இரத்தத்துடன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வெளியில் வந்ததாக முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனரான தலைமைக்காவலர் ஜெயசேகர் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். 18 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு - முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - காவல்நிலையத்தில் இருந்து இரத்தத்துடன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வெளியில் வந்ததாக முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனரான தலைமைக்காவலர் ஜெயசேகர் பரபரப்பு சாட்சியம். 18 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு. #abpnadu pic.twitter.com/VF1ev7RQdI
— Arunchinna (@iamarunchinna) April 7, 2022

