மேலும் அறிய

உரிமையாளரால் தாக்கப்பட்ட இருளர் இன தம்பதி; பழனியில் பயங்கரம்

பழனி அருகே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த இருளர் இனத்தை சேர்ந்த  கணவன், மனைவி தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

பழனி அருகே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இருளர் இன கணவன், மனைவியை, ஊருக்கு சென்ற உறவினரை மீண்டும் வேலைக்கு வரச்சொல்லி கடுமையாக தாக்கியதில் பலத்த காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் அனுதிக்கபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Farmers' Protest 2.0: டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் - குவிக்கப்பட்டுள்ள போலீசார்: 144 தடை, எல்லைகள் மூடல்

உரிமையாளரால் தாக்கப்பட்ட இருளர் இன தம்பதி; பழனியில் பயங்கரம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா, மேலச்சேரியில் மதுரா இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ரேணுகா, அவரது கணவர் பார்த்திபன், ரேணுகாவின் தந்தை நாகப்பன் இவர்களுடன் அவரது உறவினரான சித்தி, சித்தப்பா மேலும் ஒருவர் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்டோர் செங்கற்கள் தயாரிக்கும் பணிக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நரிக்கல்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆர்சி சேம்பரில் நாள் ஒன்றுக்கு கணவன் மனைவிக்கு 800 ரூபாய் சம்பளம் வீதம் வேலைக்கு வந்துள்ளனர்.

Breaking News LIVE: ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சினை - சபாநாயகரிடம் காங்கிரஸ் கோரிக்கை

உரிமையாளரால் தாக்கப்பட்ட இருளர் இன தம்பதி; பழனியில் பயங்கரம்

ஐந்து மாதங்களாக வேலை செய்து வந்த இவர்கள் அவர்களது உறவினர்களான சித்தி, சித்தப்பா உறவினருக்கு உடல் நலக் கோளாறு காரணமாக ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஊருக்குச் சென்ற அவர்கள் ஒரு வாரமாக செங்கல் சூளைக்கு வேலைக்கு திரும்ப வரவில்லை என்றும் உடனடியாக அவர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் உங்களை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வோம் என்றும் கூறி செங்கல் சூலை உரிமையாளர் மிரட்டியுள்ளார்.

உடன் பணியாற்றும் அஜித், சாரதி என்பவர்களை வைத்து கடுமையாக தாக்கியதில் ரேணுகா முகத்தில் கடுமையாக தாக்கியதில் கண் திறக்கமுடியாமலும்,  அவரது கணவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர்.

Kiss Day 2024: இதழும் இதழும் இணையட்டுமே.. முத்தத்தை கொண்டாடிய தமிழ் சினிமா பாடல்கள்!

உரிமையாளரால் தாக்கப்பட்ட இருளர் இன தம்பதி; பழனியில் பயங்கரம்

இதனை அடுத்து, இந்த தகவல் குறித்து வந்த கொத்தடிமைகள் மீட்பு குழு சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மூலமாக இவர்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயப்படுத்திவிட்டு நல்லவர்கள் போல் பழனி அரசு மருத்துவமனைக்கு வந்த உரிமையாளர் விரைவில் பணிக்கு வருமாறு இல்லையென்றால் பன்னை வீட்டில் வைத்து மீண்டும் சித்தரவதை செய்வோம் என்று தைரியமாக மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி அருகே செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்த இருளர் இன கணவன், மனைவியை பண்ணை வீட்டில் வைத்து சித்திரவதை செய்வோம் என்று கூறி கடுமையான தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Embed widget