மேலும் அறிய

ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.பழனியில் கோலாகலம்!பக்தர்கள் பக்தி பரவசம்..

நவக்கிரக ஹோமம், பூமி பூஜை, ரக்ஷாபந்தனம், சக்தி கலச பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வேள்வி நிகழ்வுகள் மங்கள இசை முழங்க பக்தி உணர்வுடன் நடைபெற்றது.

பழனி ரெணகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கும்பாபிசேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ரெணகாளியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா மிகுந்த பக்தி மற்றும் ஆன்மீக எழுச்சியுடன் நடைபெற்றது. நகரின் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற இந்த அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். கடந்த 28-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய இந்த கும்பாபிஷேக விழாவின் யாகசாலை பூஜைகள் மூன்று நாட்களாக சிறப்பாக நடைபெற்றன.

ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.பழனியில் கோலாகலம்!பக்தர்கள் பக்தி பரவசம்..

இதில் நவக்கிரக ஹோமம், பூமி பூஜை, ரக்ஷாபந்தனம், சக்தி கலச பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வேள்வி நிகழ்வுகள் மங்கள இசை முழங்க பக்தி உணர்வுடன் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளில் வேதமந்திரங்கள் ஒலித்து கோவில் வளாகம் முழுவதும் ஆன்மீக சூழ்நிலை நிலவியது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.பழனியில் கோலாகலம்!பக்தர்கள் பக்தி பரவசம்..

வேத மந்திரங்கள் உச்சரித்தபடி கலசங்களுக்கு புனித நீர் செலுத்தியதும் பக்தர்கள் “ஓம் சக்தி” என முழக்கமிட்டு பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருள்மிகு ரெணகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, பல்வேறு மலர்களால் அழகிய அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மன் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அனைவரும் மிகுந்த பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. மொத்தத்தில் இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.

தலைப்பு செய்திகள்

மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget