மேலும் அறிய

தலைகீழாய் மாறப்போகும் காஞ்சிபுரம்.. கிடைத்தது அனுமதி.. தீரப்போகும் தலைவலி..!

Poonamallee to Sunguvarchatram metro: பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தின் முதல் கட்டப்பனைகளை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை விமான மெட்ரோ அமைப்பதற்கான, முதல்கட்டமாக பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமையவுள்ளது. ரூ. 8,779 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பணிகள்

சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மூன்று வழிதடங்களில் சுமார் 117 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த 3 வழிதடங்களும் பயன்பாட்டிற்கு வரும்போது சென்னையில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக நான்காவது மற்றும் ஐந்தாவது வழித்தடத்தை நீட்டிக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது. 

அதாவது சென்னை கடற்கரை விளக்கம் தொடங்கி பூந்தமல்லி வரையிலான நான்காவது வழித்தடத்தை, புதியதாக அமைய உள்ள சென்னையில் இரண்டாவது விமான நிலையமான பரந்தூர் வரை நீட்டிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இதேபோன்று மாதத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான ஐந்தாவது வழித்தடத்தை, கோயம்பேடு பகுதியில் இருந்து ஆவடி வரை நீடிக்கவும் சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டன.

திட்டத்தில் சிறப்பம்சங்கள் என்னென்ன ? key features of Poonamallee to Parandur Metro 

பூந்தமல்லி மெட்ரோ பகுதியில் இருந்து தொடங்கி செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காடுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்துர் விமான நிலையம் வரை செல்லும் வகையில் நான்காவது வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இந்த வழித்தடத்தில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வழித்தடம் தோராயமாக 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக திட்ட செலவு 15906 கோடி ரூபாய் நிதி செலவாகும் என கணிக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் நிலையங்கள் என்னென்ன ? What are the planned metro Station along Poonamallee to Parandur airport route 

பூந்தமல்லி, நசரத்பேட்டை, நசரத்பேட்டை காவல் செக் போஸ்ட், செம்பரம்பாக்கம், திருமழிசை டவுன்ஷிப், பாப்பான் சத்திரம், செட்டிப்பேடு, தண்டலம், இருங்காடு கோட்டை, இருங்காடு கோட்டை சிப்காட், பென்னலூர், ஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம், சுங்குவார்சத்திரம், ராஜகுளம் உள்ளிட்ட 19 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது.

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் ‌: project highlights of Poonamallee to Sunguvarchatiram Metro 

பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை சுமார் 28 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் தடம் அமைய உள்ளது. இடைப்பட்ட தூரத்தில் 14 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக மதிப்பு ரூ. 8,779 செலவாகும் என திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 16 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் நிலையம் மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் பூந்தமல்லிக்கு இடையே இருக்கும் என்பதால் மிகப்பெரிய அளவில் இது போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்தும்.

தமிழக அரசு ஒப்புதல் 

பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை விமான மெட்ரோ அமைப்பதற்கான, முதல்கட்டமாக பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமையவுள்ளது. ரூ. 8,779 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Diwali 2025 Holiday: ஹாப்பி நியூஸ்.. தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு - சர்ப்ரைஸ் தந்த தமிழ்நாடு அரசு!
Diwali 2025 Holiday: ஹாப்பி நியூஸ்.. தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு - சர்ப்ரைஸ் தந்த தமிழ்நாடு அரசு!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Diwali Rain: நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்! எங்கு கனமழை பெய்யும்?
Diwali Rain: நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்! எங்கு கனமழை பெய்யும்?
Mehul Choksi: மெகுல் சோக்ஸியை நாடு கடத்தலாம்; பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி; என்ன வழக்குன்னு ஞாபகம் இருக்கா.?
மெகுல் சோக்ஸியை நாடு கடத்தலாம்; பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி; என்ன வழக்குன்னு ஞாபகம் இருக்கா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ராக்கெட் வேகத்தில் விமான கட்டண உயர்வு!தவிக்கும் சென்னை மக்கள்! | Diwali Flight Ticket  Hike
TVK Bussy Anand |
நிதிஷ் குமாருக்கு கல்தா ஆட்டையை கலைத்த அமித்ஷா பரபரக்கும் பீகார் களம் | Nitish kumar Bihar election
கைகொடுத்த கணவர்...அமைச்சரான ஜடேஜா மனைவி யார் இந்த ரிவாபா? | Rivaba Jadeja Gujarat Cabinet Reshuffle
TVK Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali 2025 Holiday: ஹாப்பி நியூஸ்.. தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு - சர்ப்ரைஸ் தந்த தமிழ்நாடு அரசு!
Diwali 2025 Holiday: ஹாப்பி நியூஸ்.. தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு - சர்ப்ரைஸ் தந்த தமிழ்நாடு அரசு!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Diwali Rain: நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்! எங்கு கனமழை பெய்யும்?
Diwali Rain: நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்! எங்கு கனமழை பெய்யும்?
Mehul Choksi: மெகுல் சோக்ஸியை நாடு கடத்தலாம்; பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி; என்ன வழக்குன்னு ஞாபகம் இருக்கா.?
மெகுல் சோக்ஸியை நாடு கடத்தலாம்; பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி; என்ன வழக்குன்னு ஞாபகம் இருக்கா.?
Trump China: “நானா செய்யல, அவங்க செய்ய வச்சாங்க“; சீனா மீது பாயும் ட்ரம்ப் - என்ன விஷயம் தெரியுமா.?
“நானா செய்யல, அவங்க செய்ய வச்சாங்க“; சீனா மீது பாயும் ட்ரம்ப் - என்ன விஷயம் தெரியுமா.?
டிஎன்பிஎஸ்சி: விடைத்தாள் சவால்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறுகளை சரிசெய்ய கடைசி வாய்ப்பு!
டிஎன்பிஎஸ்சி: விடைத்தாள் சவால்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறுகளை சரிசெய்ய கடைசி வாய்ப்பு!
Rahul Vs Mary Millben: “நீங்க சொல்றது தப்பு“; ராகுல் காந்தியை விமர்சித்த அமெரிக்க நடிகை - எதற்காக தெரியுமா.?
“நீங்க சொல்றது தப்பு“; ராகுல் காந்தியை விமர்சித்த அமெரிக்க நடிகை - எதற்காக தெரியுமா.?
Oneplus 15: யம்மாடி.! 7000 mAh பேட்டரி, பவர்ஃபுல் சிப்செட்; சிறப்பான சம்பவம் செய்ய வரும் ஒன்பிளஸ் 15; வெளியீடு எப்போது.?
யம்மாடி.! 7000 mAh பேட்டரி, பவர்ஃபுல் சிப்செட்; சிறப்பான சம்பவம் செய்ய வரும் ஒன்பிளஸ் 15; வெளியீடு எப்போது.?
Embed widget