மேலும் அறிய

Indians Google Search: ஆபாச வீடியோக்கள் அதிகம் தேடப்படுவது எந்த நாட்டில்? இந்தியாவுக்கு எந்த இடம்? வெளியான அதிர்ச்சி தகவல்

ஆபாச வீடியோக்கள் தொடர்பான கீ வேர்ட்ஸ்களை கொண்டு கூகுளில் அதிகம் தேடுபவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

ஆபாச வீடியோக்கள் தொடர்பான கீ வேர்ட்ஸ்களை கொண்டு கூகுளில் அதிகம் தேடுபவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா:

இணைய  சேவை பயன்பாட்டில் இந்தியா தற்போது பலமடங்கு ஏற்றம் கண்டுள்ளது. கூகுள் பேயில் பணம் செலுத்துவது தொடங்கி, உலகில் மறுமுனையில் இருப்பவரை வீடியோ கால் மூலம் காண்பது வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. தெரியாத எந்தவொரு விஷயத்திற்கும் பதிலளிக்கும் விதமாக கூகுள் தேடுபொறியும் உள்ளது. இந்நிலையில், கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் தேடல்:

விக்கிமீடியா பவுண்டேஷன் எனும் அமைப்பு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைபட்ட காலத்தில் தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி,   விக்கிப்பீடியாவின் ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களில் சுமார் 11% இந்தியர்களால் செய்யப்பட்டவை. அதில் ஆபாசம் தொடர்பான தேடல்கள் தான் முதலிடத்தில் வகிக்கின்றன. குறிப்பாக  'xxx', 'sex' மற்றும் 'xxx_film_series' ஆகிய சொற்களுடன் தொடர்புடைய பக்கங்கள் அதிக 'இணைப்பு கிளிக்குகளை' பதிவு செய்துள்ளன.  குறிப்பிட்ட வார்த்தையை கூகுளில் டைப் செய்து தேடிய பிறகு, பரிந்துரைகளில் காட்டப்படும் லிங்குகளை கிளிக் செய்வதன் அடிப்படையில்இந்த  'இணைப்பு கிளிக்குகளின்' எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

பாலியல் விவகாரத்தில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள்:

அதன்படி, கடந்த மே மற்றும் ஜுலை மாத கால இடைவெளியில்,  'xxx' என்ற வார்த்தையை தேடி அதற்கு கிடைத்த பரிந்துரைகளை 23.1 லட்சம் இந்தியரள் கிளிக் செய்து உள்ளே நுழைந்துள்ளனர். 'sex' என்ற வார்த்தையை டைப் செய்து அதற்கு கிடைத்த பரிந்துரைகளை கிளிக் செய்து 22.7 லட்சம் பேர் உள்ளே நுழைந்துள்ளனர். அதேபோன்று, 'xxx_film_series' என்ற வார்த்தையை டைப் செய்து கிடைத்த பரிந்துரைகளை கிளிக் செய்து 20.8 லட்சம் பேர் உள்ளே நுழைந்துள்ளனர்.

ஆசிய நாடுகள் ஆதிக்கம்:

'xxx' என டைப் செய்து கூகுளில் தேடுவதில் இந்தியா மட்டுமின்றி பல ஆசிய நாடுகளும் முன்னிலை வகிக்கின்றன. அந்த வகையில் 12 லட்சம் கிளிக்ஸ்கள் உடன் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.  வங்கதேசத்தில் 9 லட்சம் கிளிக்ஸ்கள் உடன் 'xxx' எனும் வார்த்தை தேடுதலில் முதலிடம் வகிக்கிறது.  இதே வார்த்தை நேபாளத்திலும் ஒரு லட்சம் கிளிக்ஸ்கள் உடன் நாட்டின் தேடுதலில் முதலிடம் பிடித்துள்ளது. இலங்கையில் 64 அயிரம் கிளிக்ஸ்கள் உடன்  'sex' எனும் வார்த்தை தேடுதலில் முதலிடத்தில் உள்ளது. 

ஆதிபுருஷ்:

குறிப்பிட்ட காலகட்டத்தில் 'xxx' என்ற வார்த்தையை தாண்டி ஆதிபுருஷ் எனும் வார்த்தையும் 19 லட்சம் முறை இந்தியாவில் தேடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி மற்றும் தி கேரளா ஸ்டோரி ஆகிய வார்த்தைகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

செல்போன்களில் ஆபாசப்படம்:

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு வெளியான அறிக்கையின்படி,  ஸ்மார்ட் ஃபோன்களில் ஆபாச வீடியோக்கள்  பார்ப்பதில் 89 சதவிகிதத்துடன் இந்தியா முதலிடத்தில் இருந்தது. அதை தொடர்ந்து, அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடுவது தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget