மேலும் அறிய

Blue Aadhar: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புளூ ஆதார்! எப்படி பெறலாம்? வழிமுறைகள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்!

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டையாக புளூ அல்லது பால் ஆதார் அட்டையை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் அட்டையே புளூ ஆதார்(Blue Aadhaar) அல்லது பால் ஆதார் அட்டை(Baal Aadhaar card) என அழைக்கப்படுகிறது.

UIDAI எனப்படும் Unique Identification Authority of India வழங்கும் இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்குமான அத்தியாவசிய தனி நபர் அடையாள அட்டையே ஆதார். அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், தற்போது ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டையாக புளூ அல்லது பால் ஆதார் அட்டையை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள் ஐந்து வயதைக் கடந்ததும் இந்த புளூ அடையாள அட்டைகள் செல்லுபடி ஆகாதவை ஆகிவிடும்.

தங்கள் குழந்தைகளுக்கான இந்த தனி நபர் அடையாள அட்டையைப் பெற இந்தியப் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன எனப் பார்ப்போம்:

  • புளூ ஆதார்(Blue Aadhaar) அட்டையைப் பெற முதலில் அதிகாரப் பூர்வ தளமான uidai.gov.in க்கு செல்ல வேண்டும்.
  • அதில் ஆதார் அட்டை பதிவு செய்வதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.
  • குழந்தைகளின் பெயர், பெற்றோர்/ பாதுகாவலரின் கைப்பேசி எண், அவர்களது பிற பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்க.
  •  மக்கள் தொகை விவரங்களான முகவரி, ஊர், மாநிலம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்க.
  • பதிவிட்ட தகவல்களை Submit செய்க.
  • தொடர்ந்து Appointment எனும் விருப்பத்தை தேர்வு செய்து, உங்களுக்கு அருகிலுள்ள தகவல் பதிவு செய்யும் மையத்தைத் தெரிவு செய்து, நேரில் செல்லும் நேரத்தையும் உறுதி செய்து கொள்ளுங்கள். முகவரி சான்று, ஐடி சான்று உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் உடன் எடுத்துச் செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக்ஸ் எதுவும் எடுக்கப்படாது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகளின் UIDஆனது மக்கள்தொகை தரவு, பெற்றோரின் UID உடன் இணைக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே செயலாக்கப்படும்.

இக்குழந்தைகள் 15 வயதை அடையும் போது, ​​அவர்களது விரல்கள், கருவிழி, புகைப்படம் ஆகியவற்றை உள்ளடக்கிய பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget