மேலும் அறிய

Afternoon Headlines: இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் விமர்சனம்.. சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்.. இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்!

Top 10 News Headlines Today November 7th: இந்தியா முழுவதிலும் காலை முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழிக்கலாம், ஒழிக்கலாம் என கனவு காண்கிறார்கள். ஆனால் எந்த கொம்பனனாலும் இந்த இயக்கத்தை தொட முடியாது என சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
  • அதிமுகவுக்கு உழைத்தவர்களை மறந்து விட்டு பணக்காரரர்களுக்கு எடப்பாடி பழனிசாமி சீட் கொடுத்தார் என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பிரிந்த அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக என்னை தான் அழைத்தது எனவும் அவர் கூறியுள்ளார். 
  • நாயகன் படம் ரீ- ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமை பெற்றதாக கூறி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.ராஜன் என்பவர் வழக்கு தாக்கல் செய்டிருந்தார். ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால் படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். 
  • அதிமுகவில் செங்கோட்டையன் தரப்பைச் சார்ந்த முன்னாள் எம்.பி., சத்தியபாமா உள்ளிட்ட 14 பேரை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். 
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்றது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு வரும் நவம்பர் 11ம் தேதி விசாரணை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.11,270க்கும், ஒரு சவரன் ரூ.90,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  
  • 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போடு செய்த தவறுக்காக இப்போது ஓ.பன்னீர்செல்வம் அனுபவிக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். கூட்டணிக்கு வர மதிமுக தயாராக இல்லை என ஜெயலலிதாவிடம் தவறாக கூறினார் என குற்றம் சாட்டியுள்ளார். 
  • சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள், கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் உடனடியாக அகற்றும் வகையில், நெடுஞ்சாலை ரோந்து குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் இதனை உறுதியாக கடைபிடித்து 8 வாரங்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
  • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எறும்பு மீதான பயத்தால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
  • வந்தே மாதரம் பாடல் வெளியாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் டெல்லியில் சிறப்பு நாணயம், அஞ்சல் தலை ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார். 
  • இந்தியா உடனான பேச்சுவார்த்தை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அழைத்தால் அடுத்தாண்டு இந்தியா செல்வேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். 
  • வியட்நாம் நாட்டில் கல்மேகி புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில் அங்கு நிலைமை மிக மோசமாகியுள்ளது. இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget