மேலும் அறிய

Top 10 News Headlines: “‘SIR‘-எதிர்க்க வேண்டியது தேவை“, இன்று ஏவப்படும் CMS 03 செயற்கைக்கோள், ட்ரம்ப்பிடம் கனடா பிரதமர் மன்னிப்பு - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today Nov. 2nd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • ‘SIR‘ எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், தமிழ்நாட்டில் வரும் 4-ம் தேதி தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
  • ‘SIR‘-க்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளதாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.
  • ‘SIR‘ நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பங்கேற்கவில்லை. அரசு சார்பாக அல்லாமல், திமுக சார்பாக கூட்டப்பட்டுள்ளதால் புறக்கணிப்பு என தவெக விளக்கம்.
  • தமிழ்நாடு காவல்துறையில் 59 டிஎஸ்பி-க்கள் பணியிடமாற்றம். நீலகிரி, விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் அதிகாரிகளை மாற்றி பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவு.
  • வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் அறிவிப்பு. தமிழ்நாட்டில் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல்.
  • சிஎம்எஸ் 03 செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 எம் 5 ராக்கெட். நாட்டின் தகவல் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துவதற்கான இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • கனடாவின் ஒன்டோரியோ மாகாணத்தில் அமெரிக்க வரிகளுக்கு எதிராக ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய விளம்பரத்திற்காக ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரினார் கனடா பிரதமர் மார்க் கார்னே.
  • நடப்பாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவிப்பு. அந்த நிகழ்ச்சி வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என உறுதி.
  • இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்களால் பரபரப்பு. தாக்குதலில் படுகாயமடைந்த 10 பேரில் 9 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
  • மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியுடன் மோதும் இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
  • சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக  நியூசிலாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் அறிவிப்பு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
Embed widget