ஒரு நாளில் எத்தனை முறை இஞ்சி டீ குடிக்கலாம்.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

குளிர் காலங்களில் மக்கள் குளிரின் காரணமாக சூடான தேநீர் குடிக்க விரும்புகிறார்கள்.

Image Source: pexels

இதனை குடிப்பதால் நமது உடல் சூடாக இருக்கும்

Image Source: pexels

குறிப்பாக இஞ்சி தேநீர் குடிப்பதால் தொண்டை வலி குணமாகும்.

Image Source: pexels

இதனை அருந்துவதால் செரிமானம் மேம்படும், வீக்கம் குறையும்.

Image Source: pexels

அநேக நேரங்களில் அதிக குளிர் காரணமாக மக்கள் இஞ்சி டீயை ஒரு நாளைக்கு பல முறை குடிக்கிறார்கள்.

Image Source: pexels

அதிக இஞ்சி போட்ட டீ குடிப்பதால் கூட உடலில் பிரச்னைகள் வரலாம்.

Image Source: pexels

ஒரு நாளைக்கு எத்தனை முறை இஞ்சி டீ குடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா.?

Image Source: pexels

ஒரு நாளைக்கு 1-2 அல்லது 3 கப் தேநீர் குடிக்க வேண்டும்.

Image Source: pexels

இதனை பருகுவதால் உங்கள் எடை கட்டுக்குள் இருக்கும்

Image Source: pexels

உங்களுக்கு வாந்தி வந்தால், இஞ்சி டீ குடித்தால் அது குறையும்.

Image Source: pexels