மேலும் அறிய

Top 10 News: தங்கம் விலை சரிவு! டாணா புயலால் 200 ரயில்கள் ரத்து - இதுவரை நம்மைச் சுற்றி!

Top 10 News: காலை முதல் 11 மணி வரை உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூபாய் 440 குறைந்துள்ளது சவரன் 58 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை
  • தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலம் வங்கி சேவை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு – சேமிப்பு, நிரந்தர வைப்பு, கடன்திட்டங்கள் குறித்த கையேடு வழங்க முடிவு
  • மதுரையில் கனமழை காரணமாக 2வது நாளாக தொடர்ந்து தேங்கியுள்ள மழைநீர் – நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
  • தொடர் மழையால் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் – வாகனங்களை சாலையிலே விட்டுவிட்டு நடந்தே வீட்டுக்குச் சென்ற வாகன ஓட்டிகள்
  • கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு அதிகரித்த நீர்வரத்து – தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • தொடர் கனமழை காரணமாக கொடிவேரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகளுக்குத் தடை, பரிசல் போக்குவரத்திற்கும் தடை
  • முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தொடர்பான வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை
  • வங்கக்கடலில் உருவாகிய டாணா புயல் தீவிரப்புயலாக வலுப்பெற்றது
  • டாணா புயல் காரணமாக 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து; கொல்கத்தா விமான நிலையம் இன்று இரவு மூடல்
  • ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் சிறைபிடித்தது இலங்கை கடற்படை
  • கோவையில் தீபாவளி பண்டிகைக்காக நள்ளிரவு 1 மணி வரை பொருட்கள் விற்பனைக்கு அனுமதி
  • கேரளாவில் கடலில் வீசிய சூறைக்காற்று; பலத்த காற்றால் கடல்நீர் ஆவியாகும் வீடியோ வைரல்
  • இலங்கையில் உள்ள இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் தாயகம் திரும்ப அறிவுறுத்தல் – தீவிரவாத தாககுதல் இருப்பதாக எச்சரிக்கை
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பந்துவீச்சு; 1 விக்கெட்டை இழந்து ஆடி வரும் நியூசிலாந்து
  • டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் எடுத்து புதிய சாதனை
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UP Laddu Fest: அச்சச்சோ..!  லட்டு திருவிழாவில் கோர விபத்து, 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
UP Laddu Fest: அச்சச்சோ..! லட்டு திருவிழாவில் கோர விபத்து, 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
Trump on Modi America Visit: பிப்ரவரியில் மோடி அமெரிக்கா வருகிறார்... ட்ரம்ப் தகவல்...
பிப்ரவரியில் மோடி அமெரிக்கா வருகிறார்... ட்ரம்ப் தகவல்...
Chief Election Commissioner: இனிமே இப்படி தான்..! புதிய தலைமை தேர்தல் ஆணையர் யார்? தேடுதல் குழு அமைப்பு
Chief Election Commissioner: இனிமே இப்படி தான்..! புதிய தலைமை தேர்தல் ஆணையர் யார்? தேடுதல் குழு அமைப்பு
Breaking; காலையிலே பரபரப்பு! மயிலாடுதுறையில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை - என்ன நடக்கிறது?
Breaking; காலையிலே பரபரப்பு! மயிலாடுதுறையில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை - என்ன நடக்கிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Nainar Nagendran | ”மோதி பாக்கலாம் வா”அ.மலை Vs நயினார்! தமிழக பாஜக தலைவர் யார்? | BJPSaif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash KanojiaNitish Kumar Son Nishant Political Entry | மகனின் திடீர் அரசியல் ஆசைநிதிஷ் போடும் கணக்கு நெருக்கடியில் பாஜகDurai Murugan  | கண்டுகொள்ளாத திமுக தலைமை?வருத்தத்தில் துரைமுருகன்! மகன் கதிர் ஆனந்தின் எதிர்காலம்? | Kathir Anand

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UP Laddu Fest: அச்சச்சோ..!  லட்டு திருவிழாவில் கோர விபத்து, 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
UP Laddu Fest: அச்சச்சோ..! லட்டு திருவிழாவில் கோர விபத்து, 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
Trump on Modi America Visit: பிப்ரவரியில் மோடி அமெரிக்கா வருகிறார்... ட்ரம்ப் தகவல்...
பிப்ரவரியில் மோடி அமெரிக்கா வருகிறார்... ட்ரம்ப் தகவல்...
Chief Election Commissioner: இனிமே இப்படி தான்..! புதிய தலைமை தேர்தல் ஆணையர் யார்? தேடுதல் குழு அமைப்பு
Chief Election Commissioner: இனிமே இப்படி தான்..! புதிய தலைமை தேர்தல் ஆணையர் யார்? தேடுதல் குழு அமைப்பு
Breaking; காலையிலே பரபரப்பு! மயிலாடுதுறையில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை - என்ன நடக்கிறது?
Breaking; காலையிலே பரபரப்பு! மயிலாடுதுறையில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை - என்ன நடக்கிறது?
TN GOVT: 10 ஆண்டுகால கோரிக்கை.. 47013 குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை பணிகள் நிரந்தரம்
TN GOVT: 10 ஆண்டுகால கோரிக்கை.. 47013 குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை பணிகள் நிரந்தரம்
Husband Suicide: வேலை, பணம் போதாது.. ”அவளுக்கு உன் உயிர் தான் தேவை”.. மனைவி கொடுமை, கணவன் தற்கொலை
Husband Suicide: வேலை, பணம் போதாது.. ”அவளுக்கு உன் உயிர் தான் தேவை”.. மனைவி கொடுமை, கணவன் தற்கொலை
Thaipusam 2025: பக்தர்களே! தைப்பூசத்திற்கு பஸ்ஸில் இலவசமா போகலாம் - சேகர்பாபு செம்ம அப்டேட்
Thaipusam 2025: பக்தர்களே! தைப்பூசத்திற்கு பஸ்ஸில் இலவசமா போகலாம் - சேகர்பாபு செம்ம அப்டேட்
TN Fishermen: என்று தணியும் இந்த கொடுமை? மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, 13 பேர் கைது
TN Fishermen: என்று தணியும் இந்த கொடுமை? மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, 13 பேர் கைது
Embed widget