மேலும் அறிய
Advertisement
Headlines Today : 2030க்குள் இந்தியாவில் 6ஜி..! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் விலகல்..! இன்னும் பல
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் 15 மாதங்களில் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
- தர்மபுரி, வேலூர், சேலம், தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை
- சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக நீர்திறப்பு
- மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
- அ.தி.மு.க. கலவர வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் முதல் எதிரியாக சேர்ப்பு
- கஞ்சா, போதைப் பொருட்களில் கைதானவர்களின் 504 வங்கிக்கணக்குகள் முடக்கம்
- மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசிய பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் அனுராதா பணியிடை நீக்கம்
இந்தியா :
- 2030க்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டு வரப்படும் – ஸ்மார்ட் இந்தியா தொடக்க விழாவில் பிரதமர் மோடி உறுதி
- அக்னிபத் திட்டத்திற்கு குவியும் எதிர்ப்பு – மத்திய அரசு விளக்கம் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
- பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு முழுமையாக ஒத்துழைக்கவில்லை – உச்சநீதிமன்றத்தில் தொழில்நுட்பக்குழு குற்றச்சாட்டு
- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் பதவியை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்ததால் சிக்கல்
- பில்கிஸ் பானு பாலியல் வழக்கு குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க குஜராத் அரசு நோட்டீஸ்
உலகம் :
- உக்ரைன் நாட்டு ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு
- சீனாவில் வழக்கத்தை விட அதிகமான வெப்பத்தால் சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சம்
விளையாட்டு :
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்திய வீரர் பிரணாய் முன்னேற்றம்
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வி
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஜோகோவிச் விலகல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion