மேலும் அறிய

Todays News Headlines: இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார்... 1021 நாட்களுக்கு பின் சதமடித்த கோலி.. இன்னும் பல!

Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் பின்தங்கிய தொகுதியே இருக்க கூடாது : நெல்லையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
  • நீட் தேர்வில் தோல்வி : சென்னையை சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவி தூக்கிட்டு தற்கொலை
  • அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியை விட மோசமானவர் ஓபிஎஸ் : எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
  • ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள் கூடாது; இரவு 7 முதல் 10 மணிவரை மட்டுமே நடத்த வேண்டும் - மதுரைக்கிளை உத்தரவு
  • திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசு ஏன் ’பெரி ஏர்’ என்ற பெயரில் ஏன் புதிய விமான சேவையைத் தொடங்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா ட்வீட்
  • பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க அம்பாசமுத்திரம், ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி -  தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா :

  • 2023 ஜனவரி 1-ம் தேதி வரையில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. 
  • டெல்லி இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
  • மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும் : ராகுல் காந்தி உறுதி
  • கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குமுறைப்படுத்த IMF தலைமை தாங்கவேண்டும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
  • பெங்களூர் நகரத்தில் அடுத்த இரண்டு நாட்களும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் என தெரிவித்துள்ளது.

உலகம் :

  • 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார் : மன்னராக சார்லஸ் பொறுப்பேற்கவுள்ளார்.
  • ரஷியாவில் நடைபெற்று வரும் ‘வாஸ்டாக்’ ராணுவ கூட்டுப் பயிற்சியை அந்த நாட்டு அதிபா் விளாடிமிர் புதின்  பாா்வையிட்டாா்.
  • அமெரிக்காவில் விமானப் பயணத்தின் போது இனவெறியுடன் அவதூறாக பேசிய ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியர்களிடமிருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்ததாகவும் பிரதமர் மோடி நெருங்கிய நண்பர் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு : 

  • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
  • ஆப்கானிஸ்தான் எதிரான போட்டியில் ரன்மெஷின் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விராட்கோலி 1021 நாட்களுக்கு பிறகு சதமடித்து அசத்தியுள்ளார்.
  • டி20 உலககோப்பைக்கான பயிற்சி போட்டிகள் அட்டவணையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும், நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறது.
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Delhi Ganesh:
Delhi Ganesh: "அஜித், விஜய் மாதிரி வரனும்னு நினைக்கனும்" நடிகர்களுக்கு டெல்லி கணேஷ் தந்த ஆலோசனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Doctor fight | Govi Chezhian | ஓரங்கட்டப்பட்ட கோவி செழியன்? Udhayanidhi கொடுத்த வார்னிங்! தஞ்சை திமுக பரபரப்புSalem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Delhi Ganesh:
Delhi Ganesh: "அஜித், விஜய் மாதிரி வரனும்னு நினைக்கனும்" நடிகர்களுக்கு டெல்லி கணேஷ் தந்த ஆலோசனை!
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
Embed widget