மேலும் அறிய

Morning Wrap | 29.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் சந்திப்பு
  • தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் தொடங்கி வைத்தார்
  • தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட் 9-ந் தேதி முதல் இணையவழி வகுப்புகள் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நடப்பாண்டே மாணவர் சேர்க்கையை தொடங்க தயார் – மத்திய அரசு அறிவிப்பு
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தற்காலிக இடத்தை தேர்வு செய்து தர வேண்டும் – தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
  • கிராமப்புறங்களில் ஆரம்ப பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் யோசனை
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மீட்டெடுக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் நிபுணர் குழு – தமிழக அரசு
  • வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
  • தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம்
  • அ.தி.மு.க.வை சசிகலாவால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது : எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறோம் – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
  • கீழடி அகழாய்வில் வெள்ளி நாணயம் கண்டுபிடிப்பு – கி.மு.200ம் ஆண்டைச் சேர்ந்ததா என ஆய்வு
  • ஆதிச்சநல்லூரில் விரைவில் தொல்லியல் துறை அருங்காட்சியகம் – மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு
  • தமிழ்நாட்டில் புதியதாக 1,856 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசால் 29 பேர் உயிரிழப்பு
  • பெகசஸ் உளவு தொழில்நுட்பம் மூலம் உளவு பார்த்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளிக்க வேண்டும் – ராகுல்காந்தி
  • புதுச்சேரி இ.எஸ்.ஐ. மண்டல அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை – 2 பேர் கைது
  • இந்தியாவில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புராதன இடங்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
  • புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து பல்வேறு மாநில மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
  • காஷ்மீரில் கொட்டித்தீர்த்த கனமழை – வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
  • 2022ம் ஆண்டு சந்திரயான் 3 விண்கலம் செலுத்தப்படும் – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்
  • காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்திப்பு
  • மேற்கு வங்க மாநிலத்தில் ரபேல் விமானத்தின் இரண்டாவது தளம் திறப்பு
  • இந்தியாவுடனான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
TN Rain Update: இன்றும் விடுமுறை, ரவுண்டு கட்டிய கருமேகங்கள், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: இன்றும் விடுமுறை, ரவுண்டு கட்டிய கருமேகங்கள், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? சென்னை வானிலை அறிக்கை
Rasipalan December 03 : மீனத்துக்கு சாதகம்! மேஷத்துக்கு பயணம் - உங்கள் ராசிபலன்?
Rasipalan December 03 : மீனத்துக்கு சாதகம்! மேஷத்துக்கு பயணம் - உங்கள் ராசிபலன்?
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Embed widget