மேலும் அறிய

Today Headlines : கோலாகலமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்... திமுகவுடன் பாஜக கூட்டணியா? சில முக்கியச் செய்திகள்!

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சர்வதேச செஸ் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி - தமிழ்நாட்டுக்கும், சதுரங்கத்துக்கும் நீண்ட வரலாறு உள்ளதாக விழாவில் உரை 
  • தமிழ்நாடு தான் இந்தியாவின் செஸ் தலைநகரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் - 4 மாதங்களிலேயே செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாக பேச்சு
  • தமிழரின் தொன்மையையும், கடல் கடந்து கொடி நாட்டிய தீரத்தையும் விவரித்த பண்ணாட்டு நிகழ்த்து கலை - பாரம்பரியத்தையும், தனித்துவத்தையும், பண்பாட்டையும் நடிகர் கமல்ஹாசன் குரலில் காட்சி மொழியாக்கிய கலைஞர்கள் 
  • செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத்தலைவர், பிரதமர் படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 
  • எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்செல்லாம் இப்போது கிடையாது - பிரதமர் மோடியை சந்தித்த பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி 
  • தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வருமான வரிசோதனை நிறைவு - கணக்கில் வராத பணம் ரூ.150 கோடிக்கும் மேல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் 

இந்தியா :

  • ராஜஸ்தானில் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 விமானிகள் உடல் கருகி பலி
  • நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேச்சு - பாஜக எம்.பி.க்கள் அமளியாஅல் இரு அவைகளும் ஒத்திவைப்பு 
  • மாநிலங்களவையில் மேலும் 3 எம்.பி.க்கள் இடை நீக்கம் - மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு 
  • முழுவதும் உள்நாட்டில் கட்டப்பட்ட  விமானம் தாங்கி ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
  • காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி விவகாரத்தில் சோனியா காந்தியுடன் மோதல்: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி வீட்டு முன் காங்கிரசார் போராட்டம்

உலகம் :

  • கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது
  • சக கல்லூரி மாணவியை கொலை செய்த மாணவருக்கு மரண தண்டனையை நேரலையாக ஒளிபரப்ப எகிப்து கோர்ட்டு அறிவுறுத்தல்
  • இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர நிலை பிரகடனம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு
  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2028 ஆம் ஆண்டு வரை ரஷியா நீடிக்கும் என நாசா தகவல்

விளையாட்டு :

  • செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் நாள் ஆட்டங்கள் இன்று தொடக்கம் - இந்தியாவின் ஏ அணி, ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது
  • 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் தொடக்கம் - இந்தியாவின் தேசிய கொடியை ஏந்திச் சென்ற பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங்
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகல் - காஷ்மீர் வழியாக இந்தியா நடத்திய ஜோதி ஓட்டத்தை வாபஸ் பெற்றது காரணம் என விளக்கம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget