மேலும் அறிய

Morning Wrap | 15.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளிக்க தமிழக அரசின் சார்பில் அனைத்துக்கட்சி குழு இன்று டெல்லி பயணம்
  • மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்ற தீர்மானத்தை ஜல்சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்க முடிவு
  • சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
  • மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இன்று சந்திப்பு – கூடுதல் தடுப்பூசிகள் வழங்க நேரில் வலியுறுத்தல்
  • மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்தியாவில் வழங்கத் தடை – ரிசர்வ் வங்கி நடவடிக்கை
  • ஜம்மு – காஷ்மீர் புல்வாமாவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
  • விண்கலத்தில் பயன்படுத்தப்படும் விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி – இஸ்ரோ தகவல்
  • ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுக்கச் செல்லத்தக்கது என்று அறிவிக்க வேண்டும் – முதல்வருக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கோரிக்கை
  • தமிழ்நாட்டில் புதியதாக 2 ஆயிரத்து 458 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு
  • சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைக்காக புதியதாக 6 மருத்துவ கல்லூரிகள்
  • ஜிகா வைரஸ் எதிரொலி : வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி வர இ- பாஸ் கட்டாயம்
  • 12ம் வகுப்பு மதிப்பெண்கள் சரிபார்ப்பு பணிகள் நிறைவு – ஓரிரு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு
  • ஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம். மோசடி – சென்னை அருகே 3 பேர் கைது
  • சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை தாமே தூய்மை செய்வதாக தலைமை நீதிபதி அறிவிப்பு
  • கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு புதுவை முதல்வர் ரங்கசாமி எதிர்ப்பு – பிரதமர், உள்துறை அமைச்சர், ஜல்சக்தி துறை அமைச்சருக்கு கடிதம்
  • புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு – கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
  • புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து வகை மதுபான விலை 20 சதவீதம் அதிகரிப்பு
  • நாசிக்கில் பணம் அச்சடிக்கும் இடத்தில் 6 மாதங்களில் ரூபாய் 5 லட்சம் மாயம் – தீவிர விசாரணை
  • கொரோனா மூன்றாவது அலையைத் தடுப்பதற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு
  • தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தலைப்பு செய்திகள்

நீட், வினாத்தாள் கசிவு: மோடி, ராகுல் காந்தி அதிரடி முடிவுகள்! இன்றைய டாப் செய்திகள்.
நீட், வினாத்தாள் கசிவு: மோடி, ராகுல் காந்தி அதிரடி முடிவுகள்! இன்றைய டாப் செய்திகள்.
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
Embed widget