மேலும் அறிய

News Wrap : போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்...ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் பதில்.. ராகுல் ஓப்பனிங் பேட்ஸ்மேன்... டாப் செய்திகள் இதோ

காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.

தமிழ்நாடு:

* தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

* சென்னை அருகே புழல் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது செய்யப்பட்டார். 

* சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 95 வழக்குகள் பதிவு.185 வாகனங்கள் பறிமுதல்.

*  தைப்பூசத் திருவிழாவான இன்று வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

* வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுத்தை உயிரிழப்பு. 17 வயது மதிக்கத்தக்க சிறுத்தை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது கூண்டில் சிக்கி உயிரிழந்தது.

* சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 32 வார்டுகள் பட்டியலினத்தோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* எம்.ஜி.ஆர் பற்றி தவறான கருத்துகளை திமுக அரசு கூறியிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா:

* ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா சூழல் காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் - மத்திய அரசு

 * பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

* இந்தியாவில் பட்டினிச்சாவு இல்லை என்று எப்படி கூற முடியும் என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

* முதல் 3 சுற்றுகளில் தமிழ்நாடு ஊர்திகள் பரிசீலிக்கப்பட்டது: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் 

உலகம்:

* வாரத்துக்கு 4 நாட்கள்தான் வேலை. 3 நாட்கள் விடுமுறை - சோதனையில் இறங்கிய இங்கிலாந்து.

* கனடாவில் ஐஸ் கட்டி நிறைந்த ஆற்றில் காரை நிறுத்தி அதன் மேல் ஏறி ஒரு பெண் செல்ஃபி எடுத்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* கனடாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேர்வு மதிப்பெண்களை காட்டி மாணவிகளிடம் அத்துமீறிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விளையாட்டு: 

* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கும் எல் ராகுல், ரோஹித் சர்மா இல்லாத நிலையில், தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவேன் என்று கூறியுள்ளார்.

* “இந்திய அணிக்குள் ஃபிட்னஸ் பழக்கத்தை கொண்டு வந்தவர்” - கோலி குறித்து பும்ரா புகழாரம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
TN Rain Update: இன்றும் விடுமுறை, ரவுண்டு கட்டிய கருமேகங்கள், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: இன்றும் விடுமுறை, ரவுண்டு கட்டிய கருமேகங்கள், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? சென்னை வானிலை அறிக்கை
Rasipalan December 03 : மீனத்துக்கு சாதகம்! மேஷத்துக்கு பயணம் - உங்கள் ராசிபலன்?
Rasipalan December 03 : மீனத்துக்கு சாதகம்! மேஷத்துக்கு பயணம் - உங்கள் ராசிபலன்?
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Embed widget