மேலும் அறிய

Tamilnadu Round Up: குறைந்த தங்கம், உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை, மின்வெட்டு பிரச்னை- தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • முதலமைச்சர் விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் - பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வரும் போது வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாட்டுக்கும் வருகை தர இருப்பதாக தகவல்
  • 10 நாட்களில் 3வது முறையாக பெட்ரொல், டீசல் விலை உயர்வு - பெட்ரோல் 87 காசுகள், டீசல் 91 காசுகள் உயர்ந்து முறையே ரூ.105.36, ரூ.97.02-க்கு விற்பனை.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,840க்கும், கிராம் ரூ.14,730க்கும் விற்பனை
  • NEET-UG தேர்வு விண்ணப்பக் கட்டணத்தைத் திரும்பப் பெற மே 27 வரை விவரங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பு
  • கோவையில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைதான மோகன் ராஜை, வரும் 27ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு மற்றொருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி
  • திருவாரூர் அருகே திருநெய்பேர் கிராமத்தில் வாய்க்காலில் கவிழ்ந்த அரசுப் பேருந்து. 10க்கும் மேற்பட்டோர் காயம்
  • சென்னை தண்டையார்பேட்டையில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்த பொதுமக்கள். கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாகவும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் ஆவேசம்
  • தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேறு கடைகளில் பணி வழங்க உத்தரவு
  • சேலத்தில் காவலர் ஓட்டிய கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு - காவலர் மதுபோதையில் இருந்ததாகக் கூறி தொழிலாளி உறவினர்கள் போராட்டம்
  • திருச்சியில் தவறான சிகிச்சையால் செவிலியர் உயிரிழப்பு என புகார்.. சக செவிலியர்கள், பெற்றோர் சாலை மறியல்
  • பெண்களுக்கு எதிரான குற்றம், போதை பொருட்கள் புழக்கம் தடுக்கப்படும் - திருவாரூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற சதீஷ்குமார் பேட்டி

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
கோப்புகளை முடக்க அதிகாரிகளுக்கு யார் உரிமை தந்தது? – புதுச்சேரி அதிகாரிகளுக்கு கவர்னர் வார்னிங்!
கோப்புகளை முடக்க அதிகாரிகளுக்கு யார் உரிமை தந்தது? – புதுச்சேரி அதிகாரிகளுக்கு கவர்னர் வார்னிங்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
Embed widget