மேலும் அறிய

7 AM Headlines: நேற்றைய நாள் முழுவதும் பரபரப்பு... ஒரே நிமிடத்தில் அறிய.. காலை 7 மணி தலைப்பு செய்திகள்!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • எடப்பாடி அணி அறிவித்த வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் அணி ஏற்க மறுப்பு - அதிமுகவில் மீண்டும் குழப்பம்
  • மழையில் மூழ்கிய சம்பா பயிர்களுக்கு நெல் கொள்முதலில் தளர்வுகள் வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் 
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் 
  • தமிழ்நாடு முழுவதும் தைப்பூசம் கோலாகல கொண்டாட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு; வடபழனி, பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
  • டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் குழு ஆய்வு
  • மாதந்தோறும் மின் கட்டணம் திட்டம் விரைவில் நிறைவேற்றம் - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
  • உச்சநீதிமன்ற தீர்ப்பு படி அதிமுக அவைத் தலைவர் செயல்படவில்லை என ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • இயக்குநர் டி. பி. கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியா:

  • ஆன்லைன் சூதாட்டம், கடன் சேவை உள்ளிட்ட 232 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை 
  • இதுவரை 48 கோடி பேர் இணைத்துள்ளனர்; ஆதார் இணைக்காத பான் எண் ஏப்ரல் முதல் செல்லாது - மத்திய அரசு அறிவிப்பு
  • சோலார் மற்றும் துணை எரிசக்தி மூலங்களில் ஒரே நேரத்தில் செயல்படும் ஒரு புரட்சிகரமான சூரிய சமையல் அடுப்பு மாதிரியை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
  • உலக வெப்பமயமாதலை தடுக்க ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும் - மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்

உலகம்:

  • உளவு பலூனை சுட்டு வீழ்த்திய விவகாரம்; கடும் பின்விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும் என சீனா எச்சரிக்கை
  • பாகிஸ்தான் பலூசிஸ்தானில் உள்ள குவெட்டாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இத்தாக்குதலுக்கு, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) என்ற தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றது.
  • பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் (79) உடல்நலக்குறைவால் நேற்று துபாயில் காலமானார்.
  • ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப், சூரியன்-பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் பாயின்ட் 2 இல் பணிபுரியும் விண்மீன் திரள்களின் நெரிசலான புலத்தை பதிவு செய்துள்ளது.
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.86 கோடியாக உயர்வு
  • சிலி: காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22ஆக உயர்வு
  • ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. 

விளையாட்டு:

  • ஆசிய கோப்பைக்கு தொடர்க்கு  வரவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் எச்சரிக்கை.
  • இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய பௌலர் ஹேசில்வுட் விலகல்.
  • 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியின் ஜெர்சி அணிவது மகிழ்ச்சி அளிக்கிறது - ஜடேஜா 
  • "ரஷ்யா கலந்துகொண்டால் ஒலிம்பிக்கை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை", அழுத்தமாக கூறிய உக்ரைன்!
  • மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget