மேலும் அறிய

7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது, நடக்கப்போவதன் தொகுப்பாக.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • பிரதமர் மோடி இந்தியா கூட்டணியின் மக்கள் தொடர்பு அதிகாரியாகிவிட்டார் - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு - 2018ம் ஆண்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது நிலைப்பாட்டில் மாற்றம்
  • I.N.D.I.A கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுகிறது - அமைச்சர் உதயநிதி விமர்சனம்
  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் கட்ட நடைபயணம் மாற்றியமைப்பு - நாளை தொடங்க இருந்த நிலையில் 3ம் தேதிக்கு மாற்றம்
  • வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் ரூ.2000 அபராதம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல்
  • செண்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை விட பெரிய ரயில் நிலையம் மெரினா கடற்கரையில் அமைகிறது - கலங்கரை விளக்கம் - மயிலாப்பூர் சுரங்கப்பணி அடுத்த ஆண்டு நிறவடையும் என தகவல்
  • செங்குன்றம் அருகே நள்ளிரவில் பயங்கரம் - 2 இளைஞரகள் சரமாரியாக வெட்டிக் கொலை

இந்தியா:

  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய சிறப்புக் குழுவை அமைத்தது மத்திய அரசு - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
  • நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் - 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் அமைப்பு
  • சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்1 விண்கலம்  இன்று விண்ணில் பாய்கிறது - சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதிலும் சாதனை படைக்க உள்ள இந்தியா
  • ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.59 லட்சம் கோடி வருவாய் - மத்திய நிதியமைச்சகம் தகவல்
  •  ஏர் இந்தியா - விஸ்தாரா  விமான நிறுவனங்கள் இணைப்பிற்கு சிசிஐ அனுமதி
  • ரூ.538 கோடி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
  • 93% 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு விட்டன - ரிசர்வ் வங்கி தகவல்
  • திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவனை நியமித்தது மத்திய அரசு

உலகம்:

  • தென்னாப்ரிக்காவில் கொள்ளை கும்பல் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு - 18 கொள்ளையர்கள் சுட்டுக் கொலை
  • சிங்கப்பூர் அதிபர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் வெற்றி
  • இங்கிலாந்தின் ஆபத்தான கட்டடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடல்
  • ரஷ்யாவில் விமான விபத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட வாக்னர் குழு தலைவர் பிரிகோசின் - உயிருடன் இருப்பதாக வெளியான வீடியோவால் பரபரப்பு

விளையாட்டு:

  • ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல் - 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு
  • பேர்ஸ்டோவ் அதிரடியால் இரண்டாவது டி-20 போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றிலும் போபண்ணா ஜோடி வெற்றி
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் - அல்காரஸ், மெத்வதேவ் மூன்றவாது சுற்றுக்கு முன்னேற்றம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Embed widget