மேலும் அறிய

7 AM Headlines: காலை தலைப்பு செய்திகளை படிப்பதே முதல் வேலை.. உங்களுக்காக இன்றைய தொகுப்பு..

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் சாலை பணிகளை முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
  • 17 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் நாளை முதல் கடலில் கரைக்க அனுமதி
  • முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மாட்டேன் - அண்ணாமலை அதிரடி
  • இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்சவம்’ வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி மிகப் பிரமாண்டமாக போட்டியை நடத்தப்பட உள்ளது.
  • 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 560 கோடி மகசூல் இழப்பீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர் ரங்கசாமி
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களை தெரிவிக்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  • காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை கடைபிடித்து நிறைவேற்ற வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
  • நீட் தேர்வால் பயனில்லை என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா: 

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது.
  • நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவரை விழிக்க வைக்கும் பணிகள் தொடக்கம் - இஸ்ரோ தகவல்
  • ஜூரோ மார்க் எடுத்தாலும் எம்.எஸ், எம்.டி சீட் கிடைக்கும் - மத்திய அரசின் அறிவிப்புக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம்.
  • பாதுகாப்பு கருதி கனடா நாட்டினருக்கு விசா தருவது தற்காலிகமாக நிறுத்தம்- இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்
  • ”தீவிரவாதிகளுக்கு இடமளிக்காதீர்கள்” - கனடா பிரச்னைக்கு மத்தியில் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
  • சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிரான ரிட் மனு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

உலகம்:

  • கனடாவுடன் இணைந்து இந்தியா செயல்பட வேண்டும் - அழைப்புவிடுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
  • லெபனானில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு.
  • இந்தியா மற்றும் கனடாவுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது - வெள்ளை மாளிகை தகவல்.
  • பாகிஸ்தானில் வருகின்ற ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழப்பு
  • தென்கொரியாவில் எதிர்க்கட்சி தலைவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.

விளையாட்டு: 

  • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று மதியம் தொடங்குகிறது. 
  • உலக தரவரிசையில் 159 வது இடத்திலும், இந்திய தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சுமித் நாகல் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
  • ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி: இந்திய பெண்கள் அணி அரைஇறுதிக்கு தகுதிப் பெற்றது. 
  • ஆசிய விளையாட்டு போட்டி: சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியை சந்தித்தது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.