மேலும் அறிய

7 AM Headlines: நேற்று நடந்த, இன்னைக்கு நடக்கப்போற விஷயங்கள் என்னன்னு தெரியனுமா..? காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • நீட் எனும் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
  • போராட்டம் சென்னையோடு நிற்காது டெல்லியிலும் நடக்கும் - நீட் தேர்விற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
  • அதிமுகவை எதிர்க்க எந்தக் கட்சியாலும், எந்தக் கொம்பனாலும் முடியாது - மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
  • அதிமுக மாநாடு - மதுரை ரிங் ரோட்டில் 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்
  • நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வேட்பாளரை நிறுத்துவோம் - முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேச்சு
  • நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது திமுக தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
  • பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து மணந்த கடலூர் வாலிபர்
  • கள்ளநோட்டு பணம் மூலம் சினிமா தயாரித்தோம் - சென்னையில் கைதான வழக்கறிஞர் வாக்குமூலம்

இந்தியா:

  • சந்திரயான் 3-ன் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வரும் புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் - இஸ்ரோ தகவல்
  • மணிப்பூரில் ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைப்பு
  • புல்வாமா அருகே பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை - ஊடுருவிய நபர்களை பிடிக்கும் நடவடிக்கை தீவிரம்
  • காவிரி விவகாரம் - புதன்கிழமை அன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்
  • சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் ஒன்றிய அரசின் திட்டத்தில் ரூ.1 ஆயிரம் கோடி முறைகேடு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
  • 16வது நிதிக்குழு நவம்பரில் அமைக்கப்படும் - மத்திய நிதித்துறை செயலாளர் தகவல்
  • சீனாவிற்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசுகிறார் - பாஜக கண்டனம்
  • நீட் தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்
  • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும், ஆதரவும் அளிப்பதே உண்மையான நீதி என உச்சநீதிமன்றம் கருத்து

உலகம்:

  • நிலவில் விழுந்து நொறுங்கியது ரஷ்யாவின் லூனா விண்கலம் - ரோஸ்கோஸ்மாஸ் விளக்கம்
  • பாகிஸ்தானில் லாரியில் குண்டு வெடித்து 11 பேர் தொழிலாளர்கள்
  • ராணுவத்திற்கு எதிரான பேச்சு - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் மகளை இரவு உடையில் தரதரவென இழுத்துச் சென்ற போலீசார்
  • நைஜர் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் - போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

விளையாட்டு:

  • அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி - 2-0 என தொடரைக் கைப்பற்றி அச்சத்தல்
  • 3வது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி - யூஏஇ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது
  • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் கோகோ காப்
  • உலகக்கோப்பை மகளிர் கால்பந்தாட்ட தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் - இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget