மேலும் அறிய

சபரிமலை: பக்தர்கள் கூட்டம் 25 லட்சத்தை கடந்தது! வனப்பாதை யாத்திரை அதிகரிப்பு, தரிசனத்தில் புதிய சாதனை!

சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது.


சபரிமலை: பக்தர்கள் கூட்டம் 25 லட்சத்தை கடந்தது! வனப்பாதை யாத்திரை அதிகரிப்பு, தரிசனத்தில் புதிய சாதனை!

இந்தநிலையில் பக்தர்களின் வருகை குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. இதில் எருமேலி, அழுதக்கடவு காட்டுப் பாதையில் நடை பயணமாக சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 37,059 ஆகும்.

இந்த வழிப்பாதையில் சராசரியாக தினசரி 1,500 முதல் 2,500 வரை பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அதேநேரத்தில் வண்டிப்பெரியார், சத்ரம் புல்மேடு வழியாக இதுவரை 64,776 பக்தர்கள் சபரிமலைக்கு புனித பயணம் வந்துள்ளனர். இந்த பாதை வழியாக தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.

தற்போது சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 8-ந் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர். அதே போல் கடந்த மாதம் 24-ந் தேதி ஒரே நாளில் 1 லட்சத்து 867 பேர் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது என அதில் கூறப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் சபரிமலைக்கு வனப் பாதைகள் வழி​யாக வரும் பக்​தர்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரித்​துள்​ளது. சபரிமலைக்கு நடப்பு யாத்​திரை காலத்​தில் பாரம்​பரிய வனப் பாதைகள் வழி​யாக வரும் பக்​தர்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரித்​துள்​ளது. இது​வரை மொத்​தம் 1,02,338 பக்​தர்​கள் பல்​வேறு வனப் பாதைகள் வழி​யாக சன்னி​தானத்தை அடைந்​துள்​ளனர்.


சபரிமலை: பக்தர்கள் கூட்டம் 25 லட்சத்தை கடந்தது! வனப்பாதை யாத்திரை அதிகரிப்பு, தரிசனத்தில் புதிய சாதனை!

இவர்​களில், 37,059 பக்​தர்​கள் அழுதக்​கட​வு-பம்பை பாதையை பயன்​படுத்​தி​யுள்​ளனர். இந்​தப் பாதை​யில் தின​மும் சராசரி​யாக 1,500 முதல் 2,500 பக்​தர்​கள் வந்​துள்​ளனர். மேலும் 64,776 பக்​தர்​கள் சத்​திரம் பாதையை தேர்வு செய்​துள்​ளனர். இந்​தப் பாதை​யில் தின​மும் 4,000 முதல் 5,000 பக்​தர்​கள் வருகை தரு​கின்​றனர். வரும் நாட்​களில் வனப் பாதைகளைப் பயன்​படுத்​தும் பக்​தர்​களின் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது.

இந்த சீசனில் சபரியில் தரிசனம் செய்த பக்​தர்​கள் எண்​ணிக்கை 24 லட்​சத்தை கடந்​துள்​ளது. டிசம்​பர் 13 வரை, பம்​பை-சபரிமலை பாதை வழி​யாக மட்​டும் 23,47,554 பக்​தர்​கள் வந்​துள்​ளனர். வனப் பாதைகள் வழி​யாக வந்​தவர்​களை​யும் சேர்த்​தால் மொத்த வருகை 24 லட்​சத்தை கடந்​துள்​ளது. தற்​போது தின​மும் சராசரி​யாக சுமார் 80,000 பக்​தர்​கள் சபரிமலைக்கு வரு​கின்​றனர். இந்த சீசனில் அதி​கபட்​ச​மாக டிசம்​பர் 8-ம் தேதி 1,01,844 பக்​தர்​கள் கோயிலுக்கு வருகை தந்​தனர். இவ்​வாறு தேவசம்​ போர்​டு தெரி​வித்​துள்​ளது.

தலைப்பு செய்திகள்

பணம் தராத ஆத்திரம்: இரும்புத் தடியால் தந்தையைத் தாக்கிய மகன் - விசாரணையில் திடுக்கிடும் உண்மை!
பணம் தராத ஆத்திரம்: இரும்புத் தடியால் தந்தையைத் தாக்கிய மகன் - விசாரணையில் திடுக்கிடும் உண்மை!
Abhinandan Varthaman: அபிநந்தனை நியாபகம் இருக்கா? .. விமானப்படையில் ஓய்வு.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
அபிநந்தனை நியாபகம் இருக்கா? .. விமானப்படையில் ஓய்வு.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
ஆதார் பிறந்த தேதி மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள்! தவறினால் சிக்கல்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
ஆதார் பிறந்த தேதி மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள்! தவறினால் சிக்கல்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
Semiconductor: 1 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டில் உருவெடுக்கும் செமிகான் 2.0 திட்டம்!
Semiconductor: 1 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டில் உருவெடுக்கும் செமிகான் 2.0 திட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump Vs Iran: ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
Punch EV Real World Milage: பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
“ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
Embed widget