மேலும் அறிய

முதல் டோஸ் தடுப்பூசிக்குபின் எனக்கு கொரோனா பாசிட்டிவ் - நக்மா

2004ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2014 லோக்சபா தேர்தலில் மீருட் தொகுதியில் போட்டியிட்டார்.

முதல் டோஸ் தடுப்பூசி எடுத்து சில நாட்களுக்கு பிறகு தனக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நடிகை நக்மா கூறியுள்ளார். நக்மா கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2014 லோக்சபா தேர்தலில் மீருட் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவர் டெபாசிட் இழந்து தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Had taken my 1st dose of Vaccine a few days ago tested for Covid-19 yest, my test has come ‘Positive’ so Quarantined myself at home. All Please take care and take al necessary precautions even after taking the 1st dose of Vaccine do not get complacent in anyway manner <a href="https://twitter.com/hashtag/staysafe?src=hash&amp;ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#staysafe</a> !</p>&mdash; Nagma (@nagma_morarji) <a href="https://twitter.com/nagma_morarji/status/1379781867839258628?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 7, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

1990ம் ஆண்டு பாலிவுட் உலகில் அறிமுகமானார் நக்மா, அறிமுகமான சில ஆண்டுகளிலேயே ஹிந்தி மட்டும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். 1994ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம். போஜ்புரி மொழியில் நடித்த வெகு சில நடிகைகளில் நக்மாவும் ஒருவர்.  இறுதியாக 2008ம் ஆண்டு தேளா நம்பர் 1 என்ற படத்தில் நடித்த அவர் அதன் பிறகு முழுநீள அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்

Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..

WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்

ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை

Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Embed widget