மேலும் அறிய

Tamil Nadu tableau : குடியரசுதின விழா: தமிழ்நாடு அலங்கார ஊர்திகளை தேர்வு செய்த மத்திய அரசு!

டெல்லியில் இந்தாண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளது.

டெல்லியில் இந்தாண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளது.
 
இந்தாண்டு குடியரசு தின ஊர்வலத்திற்கு தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் அலங்கார ஊர்திகளை மத்திய அரசு தேர்தெடுத்துள்ளது. கடந்தாண்டு தமிழகத்தின் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு பங்கேற்கும்.

இந்த ஆண்டு குடியரசு தின ஊர்லத்தில் பங்கேற்பவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அலங்கார ஊர்திகளை அமைக்கும் பணியை தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் பகுதியில் இதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுத்தியுள்ளது.

Tamil Nadu tableau : குடியரசுதின விழா: தமிழ்நாடு அலங்கார ஊர்திகளை தேர்வு செய்த மத்திய அரசு!

ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், குஜாரத், ஹரியானா, ஜார்காண்ட், கேரளா, லடாக், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட்,மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஊர்வலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 19 -ஆம் தேதிக்குள் அலங்கார ஊர்திகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஒத்திகை 23- ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

PONGAL GIFT: மக்களே தயாரா? வீடுகளை தேடி வரத் தொடங்கியது பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்..!

FIFA ON PELE: கால்பந்து ஜாம்பவான் பீலேவிற்காக 211 நாடுகளும் இதை செய்ய வேண்டும் - ஃபிபா தலைவர் கோரிக்கை

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்களா? புதிய அபராத விதியை தெரிந்துகொள்ளுங்கள்!..
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்களா? புதிய அபராத விதியை தெரிந்துகொள்ளுங்கள்!..

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget