மேலும் அறிய
Advertisement
Breaking | பிரதமர் மோடியை நாளை 4 மணிக்கு டெல்லியில் சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Key Events
Background
மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, 2021- 22 ஆம் ஆண்டுக்கான பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை (Post Devolution Revenue Deficit) மானியத்தின் 4-வது மாதத் தவணை தொகையாக, ரூ.9,871.00 கோடியை மாநிலங்களுக்கு நேற்று அளித்தது. இதன் மூலம், மாநிலங்களுக்கு ரூ.39,484.00 கோடி மானியமாக நடப்பு நிதியாண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்திற்கு 4-வது தவணையின் மூலம் ரூ. 183.67 கோடியும், 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ. 734.67 கோடியும் கிடைத்துள்ளது.
17:05 PM (IST) • 09 Jul 2021
பிரதமர் மோடியை நாளை 4 மணிக்கு டெல்லியில் சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..!
பிரதமர் மோடியை நாளை 4 மணிக்கு டெல்லியில் சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..!
Load More
Tags :
Mk Stalin LAtest News In Tamil Chennai Rains Tamil Nadu Weather Chennai Weather Olympic Games Tamil Nadu Breaking News Live Recent Breaking News NEET Exam Date Announcement Latest Breaking News L Murugan Ministryஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion