மேலும் அறிய

Supreme Court: மேகதாது பற்றி பேசாதீங்க.. கர்நாடகாவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்

நீர் பங்கீட்டை கூட உச்சநீதிமன்ற உத்தரவு படி சரியாக செயல்படுத்தாத சூழலில், மேகதாது அணை அமைத்து சரியான அளவில் நீர் தருகிறோம் என வாக்குறுதியை நாங்கள் நம்ப தயாராக இல்லை என தெரிவிக்கப்பட்டது. 

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஜூன் 17 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் கர்நாடக அரசின் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக்கூடாது என உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தது. 

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று  காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி மற்றும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் வரும் ஜூலை 22 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் நீர் பங்கீட்டை கூட உச்சநீதிமன்ற உத்தரவு படி சரியாக செயல்படுத்தாத சூழலில், மேகதாது அணை அமைத்து சரியான அளவில் நீர் தருகிறோம் என வாக்குறுதியை நாங்கள் நம்ப தயாராக இல்லை என தெரிவிக்கப்பட்டது. 

அதற்கு கர்நாடக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கலாமா என்பது குறித்து விரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை தெரிந்துக் கொள்ள விரும்புவதாக  நீதிபதிகள், ஜூலை 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது என தெரிவித்தனர். மேலும் 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த  வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் இன்னும் இருக்கக்கூடிய ஒரே ஒரு வாரத்தில் எதுவும் மாறிப்போய் விடுவதில்லை என நீதிபதிகள் தெரிவித்து செவ்வாய்கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். 

இதனால் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் தான் இனி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக் கூடிய நிலையானது கர்நாடகாவிற்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Embed widget