மேலும் அறிய

மூளைச்சாவு அடைந்த 70வயது மூதாட்டி: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் 3 பேருக்கு புதுவாழ்வு

முதியவர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது பொதுவாக மிகவும் சவாலான ஒன்றாகும்.

புனேயில் உள்ள சாயத்ரி மருத்துவமனையில் 70 வயது பெண்ணின் கல்லீரலை, 50 வயது பெண்ணிற்கு பொருத்தி மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் மூன்று பேருக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது.

மூளைச்சாவு 

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி டெக்கானில் உள்ள சாயத்ரி மருத்துவமனையில் ஓட்டுநர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. உள் இரத்தப்போக்கு காரணமாக 70 வயதான பெண் பிப்ரவரி 18ஆம் தேதி மூளைச் சாவு அடைந்தார். இவர்களின் உடல் உறுப்பு தானம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிக்கை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையின் மருத்துவக் குழு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது.

மேலும் படிக்க: No Entry Places | ஜப்பான் கோயில்.. சீனக் கல்லறை.. இந்தியக் கோட்டை.. உலகத்துல இந்த இடங்களுக்கு நீங்க போகமுடியாது.. தெரியுமா?

கல்லீரல் மற்றும் பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் தலைவர் டாக்டர் பிபின் விபூதே கூறுகையில், “மூத்த குடிமக்களின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது பொதுவாக ஒரு சவாலான பணியாகும். ஏனெனில் வயதான மற்றும் உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும். 35 வயதான நபரின் கல்லீரல், கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட 60 வயதான சாங்லியைச் சேர்ந்த ஆண் நோயாளிக்கு மாற்றப்பட்டது. புனேவை சேர்ந்த 61 வயது பெண் ஒருவருக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டது” என்று கூறினார்.

உறுப்பு மாற்று சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் தற்போது அதிகம் பெருகிவருகிறது.

மேலும்..

Valimai Review: வலிமையாக வந்துள்ளதா வலிமை? போனியாகுமா போனி கபூர் வியூகம்... எடுபட்டதா அஜித் முயற்சிகள்? உண்மையான வலிமை விமர்சனம் இதோ

Russia Ukraine War: விமானத்தளங்களை அழிச்சிட்டோம்.. மார்தட்டிய ரஷ்யா.. உக்ரைன் கொடுத்த பதிலடி என்ன?

மேலும் படிக்க: New Road Safety Rules: இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்.. புதிய விதிகள்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Breaking News LIVE: ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Breaking News LIVE: ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget