மேலும் அறிய

பஞ்சாபில் சிவசேனா மூத்த தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் சிவசேனா மூத்த தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சுரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமிர்தசரஸ் நகரில் புகழ்பெற்ற பொற்கோயில் உள்ளது.  அந்தக் கோயில் வளாகத்திற்கு வெளியே இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது. அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை சுட்டார். அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அந்தக் கோயில் வளாகத்திற்கு வெளியே இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது. அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை சுட்டார். அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கும்பலில் இருந்து ஒரு நபர் கைத்துப்பாக்கியால் சுதிர் சுரி மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவர் மீது துப்பாக்கியால் சுட்டவர் உள்ளூர் கடைக்காரர் ஆவார்.

போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்தோம். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை ஆணையர் அருண் பால் சிங் தெரிவித்தார்.

துப்பாக்கியால் சுட்ட நபருடன் காரில் வந்த மேலும் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். சுரி, தேர்தலில் போட்டியிட விரும்ப மாட்டார். ஆனால், அவர் சில சீக்கிய அமைப்புகளையும், காலிஸ்தான் ஆதரவாளர்களையும் விமர்சித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றுவார்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

இதுவும் கொலையின் பின்னணியில் இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், போலீஸார் விசாரணை முடிந்த பிறகுதான் இதுகுறித்து முழுமையான தகவல் தெரியும்.

அமிர்தசரஸ் நகரில் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் காவல் துறை தரப்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன்பு பேஸ்புக்கில் ஒரு மணி நேரம் வரை லைவில் இருந்தார் சுரி. அவர் அமிர்தசரஸ் பொற்கோயில் நிர்வாகத்தை விமர்சித்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தான் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.

சில மாதங்களுக்கு முன் பஞ்சாபில் பாடகர் சித்து மூஸ்வாலா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரபல பஞ்சாபி பாடகர் மூஸ்வாலா. இவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய உதவியாளர் தீபக் . இவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், மூளையாக செயல்பட்டவர்கள் மற்றும் கொலையில் தொடர்புடையவர்கள் என 15 பேர் பட்டியலிடப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். இவரை புரொடக்ஷன் வாரண்டின் பேரில் அவரை டெல்லி போலீசார் பஞ்சாப் அழைத்து வந்தனர்.

மத்திய புலனாய்வு ஏஜென்சியின் (சி.ஐ.ஏ.) பணியாளர் ஒருவர் அவரை இரவு 11 மணியளவில் கபுர்தலா சிறையில் இருந்து மான்சாவுக்கு தனது தனி வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, ​​அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget