மேலும் அறிய

சபரிமலை பிரசாதம் ஹலால் வெல்லம்: மனு தள்ளுபடி! தேவஸ்வம் வாரியத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!..

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தயாரிப்பு பொருள்கள் கொள்முதலில் கூடுதல் கவனம் தேவை என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பிரதான பிரசாதங்கள் அரவணை, அப்பம் ஆகியவையாகும். இந்நிலையில், கேரள உயா்நீதிமன்றத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு எஸ்.ஜே.ஆா். குமாா் என்பவா் மனு தாக்கல் செய்தாா். அதில் அரவணை, அப்பம் ஆகியவற்றைத் தயாரிக்க ஹலால் சான்றிதழ் பெற்ற வெல்லம் பயன்படுத்தப்படுவதாகவும், ஹலால் என்பது மற்றொரு மதத்தினரால் கடைப்பிடிக்கப்படும் வழக்கம், ஆதலால் இது சுவாமி ஐயப்பனுக்கு படைக்கப்படும் சாத்விக அல்லது தூய பொருள்களாக இருப்பதற்கு சாத்தியமற்றதாகிவிடுகிறது. எனவே, அதை அரவணை, அப்பம் தயாரிக்கப் பயன்படுத்தக் கூடாதென உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.


சபரிமலை பிரசாதம் ஹலால் வெல்லம்: மனு தள்ளுபடி! தேவஸ்வம் வாரியத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!..

இந்த மனு, கேரள உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி. ஜெயகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது, சபரிமலை கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் வெல்லம், இணையவழி மூலம் விடப்படும் ஒப்பந்தம் மூலம் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தால் கொள்முதல் செய்யப்பட்டதாகும். இதில் வெற்றி பெற்ற ஒப்பந்ததாரா், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு பிரசாதம் தயாரிப்பதற்கு 19 லட்சத்து 96 ஆயிரத்து 34 கிலோ வெல்லம் விநியோகித்தாா். மகாராஷ்டிரத்தை சோ்ந்த அந்த நிறுவனம், மேற்காசிய நாடுகள் சிலவற்றுக்கும் வெல்லத்தை ஹலால் சான்றிதழுடன் ஏற்றுமதி செய்கிறது.

கோயிலில் பின்பற்றப்படும் மத நடைமுறைகள், பழக்க வழக்கங்களுக்கு முரணானதாக அமையக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய குறியீடுகள், முத்திரைகள் அல்லது அறிவிப்புகள் ஆகியவை அந்நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட வெல்லத்தில் இல்லை என்பதை உறுதி செய்வதில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எங்களுக்கு அளிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், அந்த வெல்லத்தின் தரம் திருப்திகரமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்த தகுதியில்லாத பொருளோ அல்லது வேதிப் பொருளோ அதில் கலப்படம் செய்யப்படவில்லை என்பதும் ஆய்வறிக்கை மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம்.


சபரிமலை பிரசாதம் ஹலால் வெல்லம்: மனு தள்ளுபடி! தேவஸ்வம் வாரியத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!..

ஆதலால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். எனினும், சபரிமலை கோயில் பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருளை எதிா்காலத்தில் கொள்முதல் செய்யும்போது கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு உத்தரவிடுகிறோம். பிரசாதம் தயாரிப்பதற்காக கொள்முதல் செய்யப்படும் பொருள்கள், நிா்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கும், அக்கோயிலுக்குரிய மத நடைமுறைகள் மற்றும் தேவைகளுக்கும் இணங்க இருப்பதை உறுதி செய்யும் வகையில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களில் தகுந்த மற்றும் அவசியமான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு ஆணையிடுகிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Car Accident: ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
இந்தியாவில் முதல் முறை! கருப்பைக்குள் இருந்த 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை! AIIMS மருத்துவர்கள் சாதனை!
இந்தியாவில் முதல் முறை! கருப்பைக்குள் இருந்த 25 சிசுவுக்கு அறுவை சிகிச்சை! மருத்துவர்கள் சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
தொழில் நுட்பக்கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! - உயிர் பிழைத்த 192 பயணிகள்
தொழில் நுட்பக்கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! - உயிர் பிழைத்த 192 பயணிகள்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
MK Stalin: ”வெட்கமா இருக்கு அப்படி சொல்லாதீர்கள், விரைவில் நல்ல சூழல்” - தவெகவை பொளந்து ஸ்டாலின் சூசகம்
”வெட்கமா இருக்கு அப்படி சொல்லாதீர்கள், விரைவில் நல்ல சூழல்” - தவெகவை பொளந்து ஸ்டாலின் சூசகம்
TN Govt: விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CHN-BLR Highway: 10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
TN Weather News: அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Hyundai Creta: லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
Embed widget