மேலும் அறிய

Bharat Jodo Yatra: வாட்டிய குளிர் மழை..! ரெயின் கோட் அணிந்த ராகுல்; 126-வது நாளை எட்டிய இந்திய ஒற்றுமை பயணம்..!

Bharat Jodo Yatra: இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தி மிகவும் அதிகப்படியான குளிரின் காரணமாக முதல் முறையாக குளிரில் இருந்து தன்னை காத்துக்கொள்ள ஜாக்கெட் அணிந்துள்ளது பேசு பொருளாகியுள்ளது.

இந்தியா முழுவதும் 'பாரத் ஜோடோ யாத்ரா' (இந்திய  ஒற்றுமை பயணம்) என்ற பாத யாத்திரையை நடத்தி வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தனது யாத்திரையின் கடைசிக் கட்டமாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஜம்முவிற்குள் வியாழக்கிழமை (19/01/2023) நுழைந்தார். குளிர்காலத்தில் வட இந்தியா முழுவதும் வெறும் டி-சர்ட் அணிந்து யாத்திரை சென்ற ராகுல் காந்தி, இன்று முதல் முறையாக குளிரை போக்கும் ஜாக்கெட் அணிந்து இருந்தார்.

இன்று காலையில் இருந்து ஜம்மு முழுவதும் தூறல் மழை பெய்ததால்,இதனால் ராகுல் காந்தி மழை மற்றும் குளிரில் இருந்து  தற்காத்துக் கொள்ள குளிர் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் ஆடையை அணிந்தார் என்று கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்குப் பின்னர் அவர் தான் அணிந்து இருந்த  ஜாக்கெட்டைக் கழற்றிவிட்டு, வெள்ளை நிற டி-ஷர்ட்டில் நடந்து சென்றார். 

இதுவரை இந்த யாத்திரையில் 125 நாட்கள் பயணத்தில் 3,400 கிமீ தூரம் வரை, ராகுல் காந்தியின் குறைந்த பட்ச ஆடை பலரது ஆர்வத்தையும், பாராட்டையும் பெற்றது. எதிர்கட்சியினர் மட்டும் அவரது டீ-சர்ட் குறித்து பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வந்தனர். இதுவரை இல்லாத குளிர் அதிகமாக இருந்தால் அதிக ஆடைகளை அணிவேன் என்று அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். 

52 வயதான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹாலில் ஜனவரி 25 அன்று தேசியக் கொடியை ஏற்ற உள்ளார், மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது ஜனவரி 27 அன்று அனந்த்நாக் வழியாக ஸ்ரீநகருக்குள் நுழையத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று காலை கதுவாவின் ஹட்லி மோரில் இருந்து மீண்டும் தொடங்கிய யாத்திரைக்கு, ராகுல் காந்தி  மற்றும் அவருடன் யாத்திரையில் பயணிகளுக்கு போலீஸ் மற்றும் துணை ராணுவம் வளைய வேலி அமைத்து, உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜாமர்களும் வைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது சில இடங்களில் நடக்க வேண்டாம் என்று  காந்திக்கு பாதுகாப்பு ஏஜென்சிகள் முன்பு அறிவுறுத்தியதாக NDTV தெரிவித்துள்ளது.

ஜம்முவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அவர் நுழைந்தபோது, ​​காஷ்மீர் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ஃபரூக் அப்துல்லா அவரை வரவேற்பதற்காக லகான்பூருக்குச் சென்றபோது, ​​ராகுல் காந்தி தனது காஷ்மீரி வம்சாவளியைச் சொல்லி மக்களுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தினார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப் மாநிலம் மாதோபூரில் ராகுல் காந்திக்கு பாடல் மற்றும் நடனங்களுக்கு மத்தியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த யாத்திரை அதன் கடைசிக் கட்டத்திற்குள் நுழைந்து ஸ்ரீநகரில் பிரமாண்டமான இறுதி நாளான ஜனவரி 30 அன்று நிறைவடைகிறது.

யாத்திரை சத்வாலில் இன்று இரவு நிறுத்தப்படும். நாளை காலை, ஹிராநகரில் இருந்து துகர் ஹவேலி வரையிலும், ஜனவரி 22 அன்று விஜயபூரிலிருந்து சத்வாரி வரையிலும் செல்லும் என திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Cuddalore Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Cuddalore Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - பச்சிளம் மாணவர்கள் மரணம்
Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - பச்சிளம் மாணவர்கள் மரணம்
Trump Tariff: 14 நாடுகளுக்கு பறந்த கடிதம், இந்தியாவின் நிலை என்ன? யாருக்கு எவ்வளவு, 40% ஆ? - ட்ரம்பின் வரி திட்டம்
Trump Tariff: 14 நாடுகளுக்கு பறந்த கடிதம், இந்தியாவின் நிலை என்ன? யாருக்கு எவ்வளவு, 40% ஆ? - ட்ரம்பின் வரி திட்டம்
TVK Vijay: லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்
TVK Vijay: லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cuddalore Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Cuddalore Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - பச்சிளம் மாணவர்கள் மரணம்
Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - பச்சிளம் மாணவர்கள் மரணம்
Trump Tariff: 14 நாடுகளுக்கு பறந்த கடிதம், இந்தியாவின் நிலை என்ன? யாருக்கு எவ்வளவு, 40% ஆ? - ட்ரம்பின் வரி திட்டம்
Trump Tariff: 14 நாடுகளுக்கு பறந்த கடிதம், இந்தியாவின் நிலை என்ன? யாருக்கு எவ்வளவு, 40% ஆ? - ட்ரம்பின் வரி திட்டம்
TVK Vijay: லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்
TVK Vijay: லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்
Tata Scarlet: 2 In 1 - சியாராவே வரல, அதுக்குள்ள குட்டி சியாராவை ரெடியாக்கும் டாடா - தார் காருக்கே சவாலா?
Tata Scarlet: 2 In 1 - சியாராவே வரல, அதுக்குள்ள குட்டி சியாராவை ரெடியாக்கும் டாடா - தார் காருக்கே சவாலா?
ஒரு குடும்பத்தையே அடித்துக் கொன்ற கும்பல், 5 பேர் தீ வைத்து எரிப்பு - நம்ம ஊரில் இப்படியா? காரணம் என்ன?
ஒரு குடும்பத்தையே அடித்துக் கொன்ற கும்பல், 5 பேர் தீ வைத்து எரிப்பு - நம்ம ஊரில் இப்படியா? காரணம் என்ன?
Edappadi Palanisamy: “இந்த கூட்டத்த பார்த்தா ஸ்டாலினுக்கு ஜுரம் வரும்“; அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்-இபிஎஸ் அதிரடி
“இந்த கூட்டத்த பார்த்தா ஸ்டாலினுக்கு ஜுரம் வரும்“; அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்-இபிஎஸ் அதிரடி
10-ம் வகுப்பு படிச்சுருக்கீங்களா; தொழில் முனைவோர் ஆகணுமா.? தமிழக அரசு தரும் அற்புதமான வாய்ப்பு
10-ம் வகுப்பு படிச்சுருக்கீங்களா; தொழில் முனைவோர் ஆகணுமா.? தமிழக அரசு தரும் அற்புதமான வாய்ப்பு
Embed widget