மேலும் அறிய

கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை விற்கும் மாநில அரசு - மத்திய அரசின் குற்றச்சாட்டு!

பல மாநிலங்கள் நுகர்வோருக்கு மின்சாரத்தை வழங்கவில்லை எனவும், அதேசமயம் அவர்கள் கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை விற்பனை செய்வதாகவும் தங்களின் கவனத்திற்கு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

தனியாருக்கு அதிக விலைக்கு மின்சாரங்களை விற்பதாக மாநில அரசுகளை மத்திய அரசு கடுமையாக சாடியுள்ளது.

நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனல்மின் உற்பத்தி நிலையங்களில் கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. இதன்காரணமாக, மின் உற்பத்தி குறைந்துள்ளது. மின் உற்பத்தி, மின் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் பல மாநிலங்களில் மாநில அரசுகள் மின்வெட்டை அறிவித்துள்ளன. இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்களுக்கும், மின் உற்பத்தி நிலையங்களுக்கும் மத்திய மின்சாரஅமைச்சகம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

பல மாநிலங்கள் நுகர்வோருக்கு மின்சாரத்தை வழங்கவில்லை எனவும், அதேசமயம் அவர்கள் கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை விற்பனை செய்வதாகவும் தங்களின் கவனத்திற்கு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மின்சார விதிகளின் ஒதுக்கீட்டின்படி, மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரத்தில் 15 சதவீதம்  ‘unallocated power’ ஆக ஒதுக்கி வைக்கப்படுகிறது. இதில் இருந்து தேவைப்படும் மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. எனவே நுகர்வோருக்கு 24 மணி நேரமும் மின்சார வசதியை பெறுவதற்கான உரிமை உள்ளது. நுகர்வோருக்கு மின்சார தேவையை பூர்த்தி செய்வது மின்விநியோகங்களின் பொறுப்பு என மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், நுகர்வோருக்கு மின்சார உற்பத்தி நிலையங்கள் முதலில் மின்சாரத்தை வழங்க வேண்டும் எனவும், மின்சார உற்பத்தி நிலையங்கள் மின்சார சந்தைகளில் மின்சாரத்தை விற்கக்கூடாது எனவும், பல மாநிலங்கள் கூடுதல் விலைக்கு மின்சாரத்தை சந்தைகளில் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால், மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற ‘unallocated power’ திரும்பப் பெறப்பெற்று, தேவை இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு இந்த மின்சாரம் வழங்கப்படும் என்றும் மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget