மேலும் அறிய

Assembly Elections: வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள்..! 3 மாநிலங்களில் அனல்பறக்கும் அரசியல் களம்!

Assembly Election 2026: கேரளம், அசாம் மற்றும் பாண்டிச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.

Assembly Election 2026: தமிழ்நாடு மட்டுமின்றி மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடக்கிறது. இதில், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு தவிர மற்ற 3 மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. 

இன்றே கடைசி நாள்:

இந்த 3 மாநிலங்களிலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். இந்த 3 மாநிலங்களிலும் வேட்புமனுத் தாக்கல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே தொடங்கியது. கடந்த 16ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்ட நிலையில், இன்று கடைசி நாள் ஆகும். 

இதனால், இந்த 3 மாநிலங்களிலும் வேட்புமனுத் தாக்கல் இதுவரை செய்யாத வேட்பாளர்கள் இன்று செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிகளும், கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளும், பாண்டிச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளது.

ஒரே கட்டத் தேர்தல்:

அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் போட்டி நிலவி வருகிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் - திமுக தலைமையிலான கூட்டணிக்கும், என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், தவெக-விற்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இன்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறும் நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது. இதில் தகுதியில்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 26ம் தேதி கடைசி நாள் ஆகும். 

பாண்டிச்சேரி இதில் யூனியன் பிரதேசமாக இருந்தாலும் இங்கு தமிழ்நாட்டின் அறிமுக கட்சியான தவெக முதன்முறையாக களமிறங்குகிறது. அசாமில் ஆட்சியைத் தக்கவைக்க போராடும் பாஜக, கேரளாவில் தங்களது அஸ்திவாரத்தை ஆழமாக இந்த தேர்தலில் நிலைநாட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், கேரளாவில் பறிபோன ஆட்சியை மீண்டும் பிடிக்க கேரள காங்கிரஸ் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. கேரளாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மார்க்சிஸ்ட் கட்சி மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. 

தேர்தல் பணிகள் தீவிரம்:

இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் பரப்புரைகள் அனல்பறக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி இந்த 3 மாநிலங்களிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான முடிவு மே 4ம் தேதி நடக்கும். தேர்தல் பணிகளுக்காக இந்த 3 மாநிலங்களிலும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடங்கள், தேர்தல் நடத்துவதற்கான சாதனங்கள் ஆகியவை மிகவும் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget