பீர் அதிகமாக குடித்தால் இது அதிகரிக்குமாம்.. கவனமாக இருங்கள்!

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

பலர் இறைச்சி, மீன் போன்றவற்றை விரும்பி உண்கிறார்கள். இவற்றில் பியூரின் என்ற மூலப்பொருள் உள்ளது.

Image Source: pexels

இதன் காரணமாக உடலில் யூரிக் அமிலம் உருவாகிறது. இது அதிகமாக இருப்பதும் ஆபத்தானது.

Image Source: pexels

உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் மூட்டு வலி, கீல்வாதம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Image Source: pexels

யூரிக் அமிலம் அதிகரிக்க முக்கிய காரணம் உடலில் ப்யூரின் புரதம் அதிகமாக இருப்பது. இது எவற்றால் வருகிறது என்பதை பார்க்கலாம்.

Image Source: pexels

இது முக்கியமாக அதிக சிவப்பு இறைச்சி, கடல் உணவு, மது அருந்துதல், குறைந்த நீர் அருந்துதல் ஆகியவற்றால் வருகிறது.

Image Source: pexels

உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், உடலில் அதிக இரும்புச்சத்து, இரத்தத்தில் அதிக குளுக்கோஸ் அளவு அல்லது நீரிழிவு நோய் போன்ற காரணங்களாலும் இது ஏற்படலாம்.

Image Source: pexels

மேலும், பீர் அதிகமாக குடிப்பதால் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்.

Image Source: pexels

சில காய்கறிகள், பசலைக்கீரை, காலிஃப்ளவர், காளான் போன்றவைகளில் பியூரின் உள்ளது. ஆகையால் அவற்றை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

Image Source: pexels

அதேபோல் கேக் பேஸ்ட்ரி போன்ற இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்களாலும் பிரச்சனைகள் ஏற்படும்.

Image Source: pexels