மேலும் அறிய

Watch Video: குட்காவை துப்பனும்... இண்டிகோ விமானத்தின் ஜன்னலை திறக்கக்கோரிய வாலிபர்! அடுத்து நடந்தது என்ன?

Watch Video: இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவை திறக்கச் சொன்ன வீடியோ இணையத்தில் வேகமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Watch Video:  இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவை திறக்கச் சொன்ன வீடியோ இணையத்தில் வேகமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

இண்டிகோ விமானம் என்றாலே தற்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாத பேசு பொருளுக்கு ஆளாகும் விமானம் என்ற நிலைக்கு ஆளாகியுள்ளது. சமீபத்தில் பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை திறந்ததாக கூறப்பட்ட விவகாரம் தற்போது தான் ஓய்ந்துள்ள நிலையில், இணையத்தில் தற்போது புதிய வீடியோ ஒன்று  வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Govind Sharma ji 🧿 (@govindsharma5906)

அதாவது, கர்நாடகாவின் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா , இண்டிகோ விமானத்தின் அவசரக் கதவுகளைத் தவறுதலாகத் திறந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மேலும், பின்னர் தேஜஸ்வி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது வைரலாகி வரும் வீடியோவில், பயணி ஒருவர் தான் குட்வை துப்ப வேண்டும் எனவும் எமெர்ஜென்சி கதவை திறக்க முடியுமா என்றும் பணிப் பெண் ஒருவரிடம் கேட்க, உடனே பணிப் பெண் உட்பட அனைவரும் சிரித்து விட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Embed widget