மேலும் அறிய

வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தில் சில திருத்தம்: புதிய தொழிலாளர் சட்டம் சொல்வது என்ன?

புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், அடிப்படை சம்பளக் கூறு மொத்த ஊதியத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும்

வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம், பிஎப் (வருங்கால வைப்பு நிதி) மற்றும் வேலை நேரம், ஒரு வாரத்தில் மொத்த வேலை நேரம் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும் புதிய தொழிலாளர் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன, ஆனால் அவை அமலாக்கப்படுவதில் தாமதமாகின்றன. இதனால் இந்திய மாநிலங்கள் இந்த புதிய தொழிலாளர் விதிமுறைகளை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த புதிய தொழிலாளர் சட்டங்களை ஜூலை 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு சில மாநிலங்கள்  தொழிலாளர் குறியீடுகளின் கீழ் இன்னும் விதிகளை உருவாக்காததால், சட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை.

ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உறவுகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் உள்ளிட்ட முந்தைய மொத்தம் 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை மதிப்பாய்வு செய்து ஒருங்கிணைத்து நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகள் உருவாக்கப்பட்டன.

View this post on Instagram
 
A post shared by Barely Opinionated (@barelyopinionated)

புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், அடிப்படை சம்பளக் கூறு மொத்த ஊதியத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும், இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பில் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பள (Takehome) உயர்வைக் குறைக்கும், ஏனெனில் அந்த பகுதி 12 சதவீதமாக அமைக்கப்பட்டுள்ளது. 

புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ், மொத்த சம்பளத்தில் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அதிகரிப்பதால், ஓய்வூதிய கார்பஸ் மற்றும் பணிக்கொடை தொகை அதிகரிக்கும். நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 8-9 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கலாம் என்று குறியீடு கூறுகிறது, ஆனால் மூன்று நாட்கள் வார விடுமுறைகள் கொடுக்க வேண்டும்.

எனவே, வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கை நான்காக குறைக்கப்படும், ஆனால் வாரத்திற்கு வேலை நேரங்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும். புதிய ஊதிய ஒழுங்குமுறையின்படி, ஒவ்வொரு வாரமும் மொத்தம் 48 மணிநேரம் ஓய்வு கட்டாயம்.

தலைப்பு செய்திகள்

பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget