மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Navjot Sidhu: காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவிற்கு ஒராண்டு சிறை தண்டனை! - உச்சநீதிமன்றம் அதிரடி
காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவிற்கு ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
![Navjot Sidhu: காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவிற்கு ஒராண்டு சிறை தண்டனை! - உச்சநீதிமன்றம் அதிரடி Navjot Singh Sidhu Road Rage Case SC Allows Review Application Imposes One-year rigorous Imprisonment Navjot Sidhu: காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவிற்கு ஒராண்டு சிறை தண்டனை! - உச்சநீதிமன்றம் அதிரடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/19/bc7d4c4fa14cd68517e5ce08a80556c2_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நவ்ஜோத்-சிங்-சித்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது 1988ஆம் ஆண்டு சாலையில் தகராறு செய்தாக வழக்கு ஒன்று பதிவிட்டப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion