மேலும் அறிய

இரண்டு ஆண்டுகளில் 100 முறை உடைந்த நர்மதா கால்வாய்

கடந்த இரண்டு ஆண்டுகளில் குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டத்தில் நர்மதா கால்வாய் 100 முறை உடைந்தது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சர்தார் சரோவர் அணையின் நதிப்படுகையில் அமைந்துள்ள இந்த கால்வாய் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நீர் ஆதாரங்களை வழங்கி வருகிறது.  இந்த நிலையில், குஜராத் சட்டப்பேரவையில் குஜராத் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குலாப்சின் ராஜ்புத் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தது. அதில், "(2019-20) இடையில் பனஸ்காந்தா மாவட்டத்தில் கால்வாய் உடைந்த சம்பவங்களின் மொத்த  எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019ல் 41 முறை கால்வாய் உடைந்ததாகாவும், 2020 ல் அது 59 ஆக உயர்ந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் 100 முறை உடைந்த நர்மதா கால்வாய்

மேலும், கால்வாயை பழுதுபார்க்கும் செலவு  ஒப்பந்தக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்தது. 72 வழக்குகளில் பழுதுபார்க்கும்  செலவு, 10 ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், அதிகபட்சமாக  ஜலாரம் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. 

சர்தார் சரோவர் அணை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் பாயும் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையில் இருந்து, 458 கி.மீ., தூரத்துக்கு ராஜஸ்தான் எல்லை வரை, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. 62,099 கிலோமீட்டர்  கால்வாய் வலையமைப்புகள் நிறைவுபெற்றதாகவும், 7,729 கிலோமீட்டர் கால்வாய் வலையமைப்பு உருவாக்கும் பணிகள் நிறைவடையவில்லை எனவும் அம்மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்தது.    

தலைப்பு செய்திகள்

Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Embed widget