மேலும் அறிய

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? இதோ காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!

Headlines கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • ஒரு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கிறார்.
  • சூதாட்டத்தால் நிகழும் மரணங்களை தடுக்க அரசு சட்டம் இயற்றியதில் என்ன தவறு என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி. தடைக்கு எதிராக சூதாட்டா நிறுவணங்கள் தொடுத்த  வழக்கில் அரசு பதிலளித்த பிறகே இடைக்கால முடிவு என்றும் அறிவிப்பு. 
  • அண்ணாமலை உடன் எந்த தகராறும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் பேட்டி, பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பதும் ஏன் என கேள்வி.
  • பூந்தமல்லியில் பா.ஜ.க ஊராட்சி மன்ற தலைவர் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை. முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என காவல் துறையினர் விசாரணை
  • புதுச்சேரியில் அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு 2 மணி நேரம் வேலை குறைப்பு. துணை நிலை ஆளுநர் ஒப்புதல்.
  • மேட்டூர் அணை திட்டமிட்டபடி ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும். தஞ்சையில் ஆய்வுக்கு பின் அமைச்சர் துறைமுருகன் பேட்டி.
  • தமிழ்நாட்டில் வரும் 30ஆம் தேதி மற்றும் மே 1ஆம் தேதி கன மழை. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா:

  • கேரளாவில் கார்பன் - டை- ஆக்ஸைட் ஏற்றிச்சென்ற லாரி விபத்து. காற்றில் கார்பன் - டை - ஆக்ஸைட் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சம்.
  • ஐதராபாத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த மத்திய ஆயுதப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை 
  • கர்நாடகாவில் பா.ஜ.க தேர்தல் கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக புகார். அண்ணாமலை முன்னிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் நிறுத்தியதாக குற்றச்சாட்டு.
  • இலங்கையில் தமிழர்களின் நிலங்களை சீனாவிற்கு வழங்க அரசு முயற்சிப்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு. 
  • கர்நாடகாவில் அதிமுக வேட்பாளராக மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் ஆதரவாளர் மீது வழக்கு. தவறான தகவல் அளித்தாக கூறி வழக்கு பதிவு
  • சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் அரசுக்கு நன்றி. பிள்ளைகளின் படிப்பு தொடர்ந்திட அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை
  • பிரதமர் மோடியின் ‘‘மன் கி பாத்” உரையில் அதிகம் இடம்பெற்ற  தமிழ்நாடு பற்றிய தகவல்கள். பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு அதிகமாக இடம்பெற்றுள்ளது

உலகம்:

  • சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே கடும் சண்டை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பணிகள் தீவிரம்
  • பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ரோந்து சென்றபோது 6 போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர்.
  • முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் நூடுல்ஸால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு. இந்தோனோசியா மற்றும் மலேசியாவில் விற்கும் நூடுல்ஸ் குறித்து அதிர்ச்சி தகவல்
  • அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியிடம் தோற்றது சென்னை சூப்பர் சிங்ஸ். சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 32 ரன் வித்தியாசத்தில் தோல்வி
  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
  • ஆட்டநாயகன் விருதை அண்மையில் பிறந்த தனது மகன், மனைவிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன்  விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன் விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?
இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?
Kanguva: கோலிவுட்டின் தீராத ஏக்கம்! தமிழின் முதல் பான் இந்தியா வெற்றியைப் பெறுமா கங்குவா?
Kanguva: கோலிவுட்டின் தீராத ஏக்கம்! தமிழின் முதல் பான் இந்தியா வெற்றியைப் பெறுமா கங்குவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்Kash Patel : ட்ரம்ப் டிக்கடித்த CIA CHIEF..குஜராத்காரன்.. மோடியின் விசுவாசி! யார் இந்த காஷ் பட்டேல்?NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEET

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன்  விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன் விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?
இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?
Kanguva: கோலிவுட்டின் தீராத ஏக்கம்! தமிழின் முதல் பான் இந்தியா வெற்றியைப் பெறுமா கங்குவா?
Kanguva: கோலிவுட்டின் தீராத ஏக்கம்! தமிழின் முதல் பான் இந்தியா வெற்றியைப் பெறுமா கங்குவா?
Breaking News LIVE 8th Nov 2024: மனோரா கடற்கரையில் ₹15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு.
Breaking News LIVE 8th Nov 2024: மனோரா கடற்கரையில் ₹15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு.
VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
Dhanush: டபுள் டமாக்கா! இட்லி கடை ரிலீஸ் தேதி, அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் - குஷியில் ரசிகர்கள்
Dhanush: டபுள் டமாக்கா! இட்லி கடை ரிலீஸ் தேதி, அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் - குஷியில் ரசிகர்கள்
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Embed widget