மேலும் அறிய

7 AM Headlines: நேற்று நடந்தது, இன்று நடக்கப்போவது...! அத்தனையும் அறிய இதோ! ஏபிபியின் தலைப்பு செய்திகள்!

Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் - மாலை நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கிறார்.
  • சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே சென்னையை சேர்ந்த மாணவி ஜிஜி இந்திய அளவில் 107வது இடம் பிடித்து அசத்தல்
  • தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
  • வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
  • தமிழ்நாட்டில் 53% வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியதாக 4 நீதிபதிகள் பதவியேற்பு 

இந்தியா:

  • புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம் என தகவல் - குடியரசு தலைவருக்கு பதிலாக பிரதமர் கட்டத்தை திறக்க எதிர்ப்பு
  • இரட்டை இயந்திரம் பிரச்னைக்குரிய இயந்திரமாக மாறிவிட்டது - மம்தா பானர்ஜியை சந்தித்தபின் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பாஜகவை சாடினார்
  • சேவைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் செல்போன் எண் கேட்டு வற்புறுத்தக்கூடாது  - மத்திய அரசு உத்தரவு
  • மகாராஷ்டிராவில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் - சிவசேனா தலைவர் அறிவிப்பு
  • ஏழுமலையான் கோயிலில் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான  300 ரூபாய் தரிசன டிக்கெட்  இன்று வெளியீடு - பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்
  • ஜி.எஸ்.எல். வி. எப்- 12 ராக்கெட் வருகிற 29ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது - ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட உள்ளதாக தகவல்
  • ஜியோமார்ட் நிறுவனத்தில் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரிலையன்ஸ் முடிவு - மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், பாதிக்கும் மேற்பட்ட கடைகளை மூடவும் திட்டம் எனத் தகவல்

உலகம்:

  • ஆஸ்திரேலியா சென்றடைந்த பிரதமர் மோடி - வரவேற்பதற்காக தனி விமானம் புக் செய்து சென்ற சிட்னி வாழ் தமிழர்கள்
  • இந்தியாவில் திறமைக்கோ, வளங்களுக்கோ  பஞ்சம் இல்லை - ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பேச்சு
  • அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நீண்ட நாள் காதலியான லாரன் செசன்ஸை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்
  • பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 குழந்தைகள் பலி - கயானாவில் சோகம்
  • மெட்டா நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம் - பயனர் தரவுகளை அமெரிக்காவிற்கு வழங்கிய வழக்கில் தீர்ப்பு

விளையாட்டு:

  • நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் - குவாலிபையர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி அபாரம்
  • எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை
  • ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து முடிவெடுக்க 8-9 மாதங்கள் உள்ளன - சென்னை அணி கேப்டன் தோனி விளக்கம்
  • ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றில் ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரக்கன்றுகள் நடத்திட்டம் - பிசிசிஐ அறிவிப்பு
  • திரிபுரா சுற்றுலாத்துறை தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி நியமனம்
  • உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று அட்டவணை வெளியீடு - எதிரெதிர் பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Embed widget