மேலும் அறிய

7 AM Headlines: சண்டே சம்பவம், இவ்வளவு விஷயம் நடந்திருக்கா? காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

Headlines கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • வேலை நேரத்தை 12 நேரமாக உயர்த்தும் மசோதா குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் தமிழக அமைச்சர்கள் நாளை தலைமை செயலகத்தில் ஆலோசனை
  • மீன்பிடி படகுகளுக்கான உரிமத்தை புதுப்பிப்பதற்கான அவகாசம் நீட்டித்த தமிழக அரசு - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீனவர்கள் நன்றி
  • பள்ளி மாணவர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் - முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட தமிழக அரசு
  • நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்பு:  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • திருச்சியில் நாளை ஓபிஎஸ் சார்பில் மாநாடு:  துரோகத்தை துரத்தி அடிக்க  திரளாக வருமாறு அறிக்கை

இந்தியா:

  • கேரளாவிற்கு செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் - கொச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 2000 போலீசார்
  • இந்தியாவின் அருணாச்சலபிரதேசத்தில்  உள்ள சீன எல்லையில் 254 செல்போன் கோபுரங்கள் திறக்கப்பட்டுள்ளன
  • கர்நாடகாவில் அமைச்சர் வீட்டில் இருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள விளக்குகள் பறிமுதல்: இதுவரை ரூ.253 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
  • கர்நாடகாவில் வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் முயற்சி - முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பகிரங்க குற்றச்சாட்டு
  • சிங்கப்பூர்  செயற்கைகோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. - சி 55 ராக்கெட்
  • ராஜஸ்தான் மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பச்சிளம் குழந்தைகள்
  • கேரள மாநிலம் இடுக்கி அருகே வேன் கவிழ்ந்து விபத்து:  தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளத்தில் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் கொன்ற தெருநாய்கள்

உலகம்:

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  செப்டம்பர் மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல் 
  • உள்நாட்டு போர் நடைபெறும்  சூடானில் சிக்கிய இந்தியர்கள்  வெளியேற்றம் - சவுதி அரேபியா உதவியுடன் 91 நபர் வெளியேற்றப்பட்டதாக தகவல்
  • சினிமா பாணியில் அமெரிக்காவில் ஆப்பிள் ஸ்டோரின் சுவற்றில் துளையிட்டு  நுழைந்து, 4 கோடி ரூபாய் மதிப்பிலான 436 செல்போன்களை எடுத்துச் சென்ற திருடர்கள்
  • இரண்டாம் உலகப்போரின் போது 1080 பேருடன் கடலில் மூழ்கிய  ஜப்பானிய கப்பலின் சிதைவுகள்  பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில்  கண்டுபிடிக்கப்பட்டன

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன
  • ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதல்
  • ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டிகளில் லக்னோ அணியை குஜராத்தும், மும்பை அணியை பஞ்சாபும் வீழ்த்தியது
  • துருக்கியில் நடைபெற்ற உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் ஸ்டேஜ் ஒன் பிரிவில்  தங்கப்பதக்கம் வென்றது இந்தியாவின் ஜோதி சுரேகா - ஓஜாஸ் பிரவீன்  ஜோடி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget