மேலும் அறிய

7 AM Headlines: உலகம் முதல் உள்ளூர் செய்திகள் வரை நீங்கள் அறிய... ஏபிபியின் காலை 7 மணி தலைப்பு செய்திகள்!

Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • தொழில் முதலீடுகளை ஈர்க்க இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் செல்கிறார் - அதை முடித்துக்கொண்டு ஜப்பான் செல்ல  திட்டம்
  • கள்ளச்சாரயம், கள்ளச்சந்தையில் மதுவாங்கி குடிந்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, இன்று ஆளுநரை சந்திக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
  • தி கேரளா ஸ்டோரி படத்தைப் பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி - ஆளுநர் ரவி டிவிட்டர் பதிவு
  • கிராம ஊராட்சிகளில்  பொதுமக்கள் வரி செலுத்துவதற்காக புதிய இணையதளம் தொடக்கம் - எந்தவொரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவு
  • தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த விவகாரம் - சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பாருக்கு அதிகாரிகள் சீல் - மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை
  • தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழப்பு - மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக  உடற்கூராய்வில் தகவல் - குடும்ப பிரச்னை காரணமாக நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியர் தகவல்
  • அரசுப்பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் - நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
  • கருணாநிதிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு உருவ சிலை அமைக்க திட்டம் - திமுக உயர்நிலை  செயல்திட்ட குழு  கூட்டத்தில் தீர்மானம்

இந்தியா:

  • பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து அந்நாட்டு பிரமர் ஜேம்ஸ் மராபே உற்சாக வரவேற்பு - சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அந்நாட்டிற்கு வருகை தரும் உலக தலைவர்களை இப்படி வரவேற்பது வழக்கம் 
  • ராஜஸ்தான், தெலங்கான உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க  காங்கிரஸ் தீவிரம் - 24ம் தேதி கட்சி தலைவர்களுடன் கார்கே முக்கிய ஆலோசனை
  • புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறக்க எதிர்ப்பு - குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தல்
  • சபரிமலைக்கு பொருட்கள் கொண்டு செல்ல பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்
  • திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க  ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.300 டிக்கெட் நாளை மறுநாள் வெளியீடு - 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்

உலகம்:

  • பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிடோர் கலந்துகொண்ட, ஜி7 மாநாட்டில் உக்ரைன் பிரச்னை குறித்து ஆலோசனை
  • மெக்சிகோவில் துணிகரம் - கார் பந்தயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 வீரர்கள் பலி
  • இத்தாலியின் மவுண்ட் எட்னாவில் தீப்பிழம்பை கக்கும் எரிமலை -  விமான சேவை ரத்து
  • எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் - கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரிலில் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் அணி அபாரம் - கோலியின் வரலாற்று சதம் வீண்
  • தோல்வியால் தொடரிலிருந்து வெளியேறியது பெங்களுரூ அணி - 10வது முறையாக பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது மும்பை
  • ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் பலபரீட்சை

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget