மேலும் அறிய

Watch Video | ஃபோனா? கிளியா? ஐபோன் ரிங்டோன்போல அச்சு அசலாக கத்தும் கிளி - வைரல் வீடியோ!

உலகப் புகழ்பெற்ற ஒரு ரிங்டோனை வாயில் வாசிக்கிறது ஒரு கிளி

பறவைகளில் பேசும் பறவை என்றால் உடனே நாம் கிளி என சொல்வோம். பெயரைச் சொல்வது, சில வார்த்தைகளை அதட்டலாக கூறுவது என பல கிளிகள் இணையத்தில் அவ்வப்போது வைரலாவதும் உண்டு.அதுபோல ஒரு கிளி உலகம் முழுவதுமே வைரலாகி வருகிறது. ஏனென்றால் அது குறிப்பிட்ட வார்த்தையை பேசாமல் உலகப் புகழ்பெற்ற ஒரு ரிங்டோனை வாயில் வாசிக்கிறது. 

பிரபல ரிங்டோனான ஐ போனின் ரிங் டோனை  தன் வாயால் அழகாக வாசிக்கிறது அந்த கிளி. Gucci என்ற அந்த கிளியை பூஜா மற்றும் ஹர்ஷித் வளர்த்து வருகின்றனர். தன் கிளியின் திறமையை ஊருக்கு எடுத்துச் சொல்லவே gucci_gowda_007 என்ற இன்ஸ்டா பக்கத்தையும் அவர்கள் நிர்வகித்து வருகிறார். அந்த வீடியோவில் சமத்து கிளி Gucciன் வீடியோக்கள் பல உள்ளன. 

View this post on Instagram
 
A post shared by Gucci Gowda (@gucci_gowda_007)

குறிப்பாக இந்த ஐபோன் ரிங்டோன்வீடியோவில் தன்னுடைய கிளியை மென்மையாக தடவிக் கொடுக்கிறார் அதன் உரிமையாளர். அதற்கு பதிலாக அந்த கிளி வாயில் ரிங்டோன் வாசிக்கிறது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ள பலரும் இது ஆச்சரியமாகவும், அழகாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்

View this post on Instagram
 
A post shared by Gucci Gowda (@gucci_gowda_007)

View this post on Instagram
 
A post shared by Gucci Gowda (@gucci_gowda_007)

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி

Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்

ABP Premium

வீடியோ

Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது

காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்

CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?

RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்

Embed widget